செல்பி மூலம் முன்னழகை எடுத்து காட்டிய யாஷிகா ஆனந்த்.! வைரலாகும் புகைப்படம்.

Actress-yashika-anand-new-look-selfie-photo: தமிழ் சினிமாவில் தற்போது கவர்ச்சி கன்னியாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை யாஷிகா ஆனந்த் இவர் ஆரம்பத்தில் இருந்து தற்போது வரை இவர் நடித்த பெரும்பாலான படங்களில் கவர்ச்சி காட்டி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடதக்கது அந்த வகையில் இவ்வாறு இருட்டு-அறையில்-முரட்டு-குத்து என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானர்.

முதல் படத்திலேயே தனது கவர்ச்சியைக் காட்டி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார் இதனையடுத்து தன்னை மேலும் பிரபலப்படுத்திக் கொள்ள கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசனில் கலந்துகொண்டு தனது திறமையை வெளிப்படுத்தி வெகுநாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்தார் இருப்பினும் அவரால் டைட்டிளை பெறாதது அவரது ரசிகர்களுக்கு சற்று வருத்தத்தை அளித்தது இருப்பினும் அதை தொடர்ந்து வெளிவந்த யாஷிகா ஆனந்த் அவர்களுக்கு ஜாம்பி என்ற திரைப்படம் கை கொடுத்தது இதன் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் தன்னை பலப்படுத்திக் கொண்டார் இருப்பினும் இப்படத்திலும் அவருக்கு கவர்ச்சியான ரோலே கிடைத்தது.

அதை ஏற்றுக் கொண்ட நடிகை யாஷிகா ஆனந்த் அவர்களுக்கு மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதோடு மட்டுமல்லாமல் சினிமா வட்டாரங்கள் மீதும் இவரது பார்வை பட்டது. இதன் முலம்  அவருக்கு பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது அந்த வகையில் தற்போது அவர் ராஜபீமா, இவன்தான் உத்தமன் போன்ற படங்களில் தற்போது நடித்து வருகிறார். இது போன்ற படங்களிலாவது அவர் கவர்ச்சி காட்டாமல் குடும்ப பாங்காக நடித்தால் சிறப்பாக இருக்கும் என அவரது ரசிகர்கள் கூறிகிறார்கள்.இருப்பினும் படம் வெளிவந்ததால் தெரியும் அவர் எந்த ரோலில் நடிக்கிறார் என்பது தெரியும்.

என்னதான் யாஷிகா படங்களில் குடும்ப பாங்காக நடிக்க வேண்டும் என்றாலும் தனது சமூக வலைத்தளத்தில் அதை பின்பற்றுவதில்லை சமூகவலைதளத்தில் அவ்வப்போது கிளாமரான மற்றும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் இதனால் ஒரு தரப்பு ரசிகர்கள் அவரை கவர்ச்சியாகவே பாச பார்க்க ஆசைப் படுகின்றனர் இருப்பினும் அதனை அவரும் பின்பற்றினார் அந்த வகையில் சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணறடித்து வந்தார். அந்த வகையில் தற்போது அவர் தனது முன்னழுகு தெரியும் படியான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து உள்ளார்.

இதோ அந்த புகைப்படம்.

yashika
yashika

Leave a Comment