கவர்ச்சி கன்னி யாஷிகா ஆனந்த்.! புகைபடத்தை பார்த்து உருகும் ரசிகர்கள்.

தமிழ் சினிமாவில் தற்போது கவர்ச்சி கன்னியாக வருபவர் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் தனது மப்பும் மந்தாரமாக இருக்கும் உடல் அமைப்பை தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படங்களாக எடுத்து வெளியிட்டு வந்தார். அத்தகைய புகைப்படம் ரசிகர்களையும் தாண்டி சினிமா வட்டாரங்களை கவரும் படியாக இருந்து இதனாலோ என்னவோ அவருக்கு தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகள் கிடைத்தன. இவர் முதலில் இருட்டுஅறையில்முரட்டுகுத்து என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானவர்.

முதலில் படம் என்பதால் கதை களத்தை சரியாக கவனிக்காமல் இவர் படத்தில் நடித்துவிட்டார் இதனைத் தொடர்ந்து அவர் மேலும் தன்னை பிரபலப்படுத்திக் கொள்ளவும் மற்றும் முதல் படத்தில் எடுத்த கெட்ட பெயரை மாற்றவும் வாய்ப்பு கிடைத்தது.கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசனில் கலந்து கொண்டார் பிக்பாஸ் வீட்டில் அமைதியாக காய் நகர்த்தி இதுவரையிலும் இருந்தார் யாஷிகா இருப்பினும் அவரால் டைட்டிலை பெற முடியவில்லை.

பிக்பாஸ் வீட்டில் சிறப்பாக விளையாட யாஷிகாவிற்கு மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பு கிடைத்தது. வெளிவந்த அவருக்கு மேலும் படவாய்ப்புகள் அமைந்தது அந்த வகையில் ஜாம்பி திரைப்படம் கைகொடுத்தது இப்படத்தில் அவர் குடும்பமான கதையை தேர்ந்தெடுத்து நடிப்பார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில் இப்படத்திலும் தனது பெயரை கெடுத்துக் கொள்ளும் வகையிலான கவர்ச்சியே வந்தது.

இப்படத்தில் சிறப்பாக நடித்தால் கவர்ச்சியெல்லாம் எல்லாம் தெரியாது என ஏற்று நடித்தார் யாஷிகா இருப்பினும் படத்தில் அவர் டீசர்ட்டில் நடித்ததால் கவர்ச்சியின் கையே ஓங்கியது. இதனை பார்த்த ரசிகர்கள் நீங்கள் வேண்டுமென்றே இது போன்ற படங்களைத் செய்தி நடிக்கிறீர்களா என பலர் கேள்வி எழுப்பி வந்தனர் இருப்பினும் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் மௌனம் காத்து வருகிறார் இருப்பினும் அவர் அத்துடன் அதை நிறுத்திக் கொள்ளாமல் தனது சமூக வலைத்தளத்தில் அதனை தொடர்ந்து வருகிறார் அந்த வகையில் இவர் தனது சமூக வலைத்தளத்தில் கவர்ச்சியான புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.

அத்தகைய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இவரை இந்தியன் வெர்ஷன் மியா காலிஃபா என்று இவரை அழைத்து வருகின்றனர் அற்றார்போல இவரும் தனது சமூக வலைத்தளத்தில் அதற்கேற்றபடி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் தற்போது அவர் ட்ரான்ஸ்பரண்ட் உடையில் இருக்கும் புகைப்படத்தை சமூகவலைதளத்தில் வெளியிட்டு உள்ளார் அத்தகைய புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது

புகைப்படத்தை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

Leave a Comment