தனது ஒரே ஒரு புகைப்படத்தால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் அலறவிட்ட யாஷிகா ஆனந்த்.! போதும்டா சாமி என கூறும் ரசிகர்கள்.

Yashika Anand
Yashika Anand

தற்போது சினிமாவில் உள்ள குழந்தை நட்சத்திரங்கள் முதல் முன்னணி நடிகைகள் வரை அனைவரும் தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள். அந்த வகையில் கவர்ச்சியில் இணையதளத்தை கதற விட்டு  வரும் நடிகை யாஷிகா ஆனந்த்.

இவர் சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் பல படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் கவர்ச்சி நடிகையாக நடித்து வந்தார்.  ஆனால் இவருக்கு எந்த திரைப்படங்களும் சொல்லும் அளவிற்கு பிரபலத்தை தரவில்லை. அதன்பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.

அந்த வகையில் பிக் பாஸ் சீசன் 2வில் கலந்துகொண்டு பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்தார்.  இந்நிகழ்ச்சியின் மூலம் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் உருவானது.பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சிக்க பிறகு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலருக்கு ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைக்கும்.

அந்த வகையில் யாஷிகா ஆனந்ததும் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.ஆனால் இதுவரை இவர் நடிப்பில் எந்த திரைப்படமும் வெளியாகவில்லை. இந்நிலையில் தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முரட்டு சிங்கிள் நிகழ்ச்சியில் பலப்பெண் நடுவர்களில் இருவரும் ஒருவராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் தொடர்ந்து இவர் தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில் தற்போது தனது முன்னழகை தெரியும்படி வெளியிட்ட புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் எக்குதப்பாக வர்ணித்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.