சமந்தா குத்தாட்டம் போட்ட “ஊ ஊ சொல்றியா மாமா” பாடலுக்கு விதவிதமாய் கிளாமர் போஸ் கொடுக்கும் நடிகை யாஷிகா.!

நடிகை யாஷிகா மாடலிங் துறையில் இருந்து பின் சினிமா பக்கம் ஒரு அடி எடுத்து வைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது ஆரம்பத்தில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து பின் ஹீரோயின்னாக வெற்றியை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறார் யாஷிகா ஆனந்த் கவலைவேண்டாம், துருவங்கள் 16, பாடம்  ஆகிய படங்களில் தலைகாட்டி வந்தார்.

2018ஆம் ஆண்டு இவர் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தில் ஹீரோயின்னாக நடித்து அறிமுகமானர். முதல் படத்திலேயே கிளாமரை காட்டி அசத்தினார். அதன்பின்  ரசிகர்களும் உடனே இவரை பின் தொடர ஆரம்பித்தனர். இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தை தொடர்ந்து   இவர் நடித்த ஒவ்வொரு திரைப்படமும் ரசிகர்களுக்கு பிடித்த படமாக மாறின.

அந்த வகையில் ஜாம்பி, கழுகு, மூக்குத்தி அம்மன், நோட்டா, மணியார் குடும்பம் டிராக்டரில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அசத்தினார் இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் புகைப்படங்களை  வெளியீட்டு ரசிகர்களுக்கு விருந்து கொடுத்து வருகிறார்.

இப்போ படவாய்ப்புகளும் தொடர்ந்து கிடைப்பதால் கிளாமரை குறைத்து தனது திறமையை காட்ட ரெடியாக இருக்கிறார். அந்த வகையில் 2022 ல் மட்டும் இவர் கையில் பல்வேறு படங்கள் இருக்கின்றன. ஆர் 23 கிரிமினல் டைரி, இவன்தான் உத்தமன், ராஜபீமா, கடமையை செய், பாம்பாட்டம், சல்பர், பெஸ்டி ஆகியவை கையில் இருக்கின்றன.

அதோடு மட்டும் நிறுத்திக் கொள்ளாமல் சின்னத்திரையில் நிறைய நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மதத்தை உள்ளார். இதுவரை அவர் சன் டிவி விஜய் டிவி போன்ற நிகழ்ச்சிகளில் தலைகாட்டி வருவதோடு சீரியல்களிலும் தலைகாட்டி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி ஓடிக் கொண்டிருந்த இவர் அண்மையில் கார் விபத்தில் இருந்து நான்கு மாதங்கள் கழித்து தற்போது தான் திரும்பியுள்ளார் திரும்ப வந்த உடனேயே புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறார் இப்பொழுது ஊ ஊ சொல்றியா மாமா பாடலுக்கு விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படம் ஒன்று இணையதளத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.

Leave a Comment

Exit mobile version