ஒரே ஒரு வீடியோவை வெளியிட்டு மொத்த ரசிகர்களையும் கன்ட்ரோல் பண்ணிய யாஷிகா ஆனந்த்.!

உலகில் பொருத்தவரை ஒரு நடிகை எடுத்த உடனேயே தன்னை தக்க வைத்துக்கொள்ள குடும்ப கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிப்பது வழக்கம் ஆனால் இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருப்பவர்தான் கவர்ச்சி ராணியாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வலம்வரும் யாஷிகா.

இவர் எடுத்த உடனேயே கவர்ச்சி ரோல்களில் பெரிதும் நடித்ததால் இவரை ஒரு கட்டத்தில் ரசிகர்கள் கவர்ச்சிக்கு பேர்போன ஒருவராக மாறுவார் நம்பினார் ஆனால் அதனை சுதாரித்துக்கொண்ட யாஷிகா ஆனந்த் தற்பொழுது பெரும்பாலும் படங்களில் கவர்ச்சி காட்டாமல் அதற்கு எதிர்மாறாக குடும்பங்கள் வரும்படியான ரோல்களில் நடிக்க ஆயத்தமாகி உள்ளார்.

அந்த வகையில் சல்பர் திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் மேலும் ஒரு புதிய திரைப்படத்தில் அம்மாவாக ஒரு முக்கியமான ரோலில் நடிக்க உள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளன.

சினிமாவில் தற்போது கவனிக்கப்படும் இளம் நடிகைகளில் ஒருவராக யாஷிகா ஆனந்த் இருக்கிறார் அதற்கு இன்ஸ்டாகிராம் பக்கம் ஒரு காரணம் எனக்கூறலாம் ஏனென்றால் அவரது கவர்ச்சியான புகைப்படங்கள் தற்போது ரசிகர்களையும் தாண்டி இயக்குனர்களையும், தயாரிப்பாளர்கள் கண்களிலும் பட தொடங்கி உள்ளதால் இனி வருகின்ற காலங்களில் யாஷிகாவுக்கு அதிக  படங்கள் கிடைக்கும் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் யாஷிகா ஆனந்த் ஒரு வீடியோவை விட்டு பலவிதமான டிரஸ் போட்டு இவர் பண்ணும் லூட்டி தற்பொழுது இளசுகளை தட்டுத்தடுமாறி வைத்து உள்ளது.

அந்த வீடியோவை நீங்களே பாருங்கள்.

Leave a Comment