லோ ஹிப்பில் புடவை அணிந்து தொப்புலில் தோடு குத்தியதை காட்டிய நடிகை யாஷிகா..! இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

actress yashika anand latest photos in saree: பொதுவாக நடிகைகள் சினிமாவிற்குள் நுழைய வேண்டுமென்றால் படாத கஷ்டங்களை பட்டு தான் தீர வேண்டும் ஆனால் தற்போது டிக் டாக் யூடியூப் என பல்வேறு இணையதள செயலிகளை பயன்படுத்தி நடிகிகள் எளிதில் பிரபலமாகி விடுகிறார்கள்.

இது ஒருபக்கம் இருக்க தற்போது விஜய் டிவியில் மிக பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியான பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களை பெருமளவிற்கு கவர்ந்து வருகிறது.  மேலும் இந்த பிக்பாஸில் தன்னுடைய சிறந்த திறனை வெளி காட்டுவதன் மூலமாக எளிதில் பிரபலங்கள் சினிமாவிற்குள் நுழைந்து விடுகிறார்கள்.

அந்தவகையில் பிக் பாஸ் சீசன் 3  ல் பிரபலமானவர் தான் நடிகை யாஷிகா இவர் ஒரு நடிகை மட்டுமலலாமல் மாடல் அழகியாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார்.  நடிகை யாஷிகா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலமாக பெருமளவிற்கு தனக்கென ரசிகர் கூட்டத்தை திரட்டி விட்டார்.

அதுமட்டுமில்லாமல் தற்போது பல திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளையும் பெற்றுள்ளார். அந்தவகையில் நடிகை யாஷிகா நடித்த இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தை இன்றுவரை யாராலும் மறக்க முடியாத அளவிற்கு தனது நடிப்பை வெளிக் காட்டி விட்டார்.

இவ்வாறு இந்த திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக நடிகை யாஷிகா ஆனந்த்தை அனைவரும் கவர்ச்சி நடிகையாகவே பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். இந்நிலையில் ரசிகர்களின் நினைப்பை உண்மையாக்கும் வகையில் நடிகை யாஷிகா அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

பொதுவாக நடிகை யாஷிகா வெளியிடும் புகை படங்கள் அனைத்துமே அரைகுறையான ஆடையிலும் மாடர்ன் உடையிலும் தான் இருக்கும் ஆனால் தற்சமயம் அவர் வெளியிட்ட புகைப்படத்தில் மிக அழகாக புதுப்பெண் போன்ற தோற்றத்தில் காட்சி அளிக்கிறார்.

அவர் வெளியிட்ட புகைப்படத்தில் தனது புடவையை லோஹிப்பில் சேலை அணிந்தது மட்டுமல்லாமல் தொப்புளில் தோடு குத்தி ரசிகர்கள் அதிர்ச்சியாக்கி உள்ளார்.

yashika-anand
yashika-anand
yashika-anand
yashika-anand

Leave a Comment