actress who wear costly dressess photos viral: சினிமாவில் பொதுவாக நடிகைகள் தங்களை அழகாக காட்டிக்கொள்ள புதுப்புது ஆடைகளை அணிந்து போஸ் கொடுத்து ரசிகர்களை வெகுவாக கவர்வார்கள். அதிலும் சில நடிகைகள் தங்களின் அந்தஸ்திற்கு ஏற்றவாறு விலை உயர்ந்த ஆடைகளை அணிவார்கள்.
அப்படி பல நடிகைகள் உடுத்தும் ஆடைகளை மட்டுமே லட்சக்கணக்கில் இருக்கும், நாம் நினைத்து பார்க்காத படி அதிக விலையில் உடை அணிகிறார்கள் சில நடிகைகள்.
அந்த வகையில் தற்பொழுது திருமண நிகழ்ச்சியின்போது பல நடிகைகள் விலை உயர்ந்த உடை யில் கலக்கி உள்ளார்கள், அப்படி அவர்கள் உடுத்திய ஆடையின் விலை என்ன என்பதை இங்கே காணலாம்.
காஜல் அகர்வால் உடுத்திய ஆடையின் விலை மட்டுமே 5 லட்சம்.
கரீனா கபூர் உடுத்திய ஆடை மட்டுமே 50 லட்சம்
குஷி கபூர் உடுத்திய ஆடை மட்டும் ஒரு லட்சம்
மீரா ராஜ்புட் உடுத்திய ஆடை மட்டும் 65 ஆயிரம்,.
பாடகி நேகா கக்கர் உடுத்தியுள்ள ஆடையின் விலை 3.22 லட்சம்
மிஹிகா ராணா
இப்படி பல நடிகைகளும் தங்களுடைய திருமணத்தின் பொழுது அதிக விலை உயர்ந்த ஆடைகளை உடுத்தி உள்ளார்கள்.