பிறந்தநாள் அதுவுமாக முகம் சுளிக்கும் வகையில் முழு தொடையும் தெரியும் படி போஸ் கொடுத்த நடிகை.! புகைப்படம் உள்ளே!!

ஊர்வசி ரவ்தெலா அவர்கள் சிங் சாப் த கிரேட் திரைப்படத்தின் மூலம் சினிமா துறையில் காலடி எடுத்து வைத்தவர். இவர் பிரபல மாடல் அழகிகளில் இவரும் ஒருவர். இவர் நடித்த படத்தில் முன்னணி கதாபாத்திரங்களாக பிரகாஷ்ராஜ் மற்றும் சன்னி தியல் போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து அவர் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார் அதிலும் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் ஷனம் ரே, பகல்பந்தி மற்றும் கிரேட் கிராண்ட் மஸ்தி போன்றவையாகும்.இந்தநிலையில் அவரை பற்றி கிசுகிசுகள் எழுந்தன.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் மூலம் பலரது கவனத்தை ஈர்த்தவர் அதிரடி மன்னன் ரிஷப் பன்ட். இவரை காதலித்து வருவதாக தகவல் வெளியாகி இருந்தது. இருப்பினும்  ஊர்வசி ரவ்தெலா இது உண்மை இல்லை என்றும் தெரிவித்துள்ளார் இருப்பினும் கோலிவுட் வட்டாரங்கள் இவரைப் பற்றிய கிசுகிசு பரப்பை பரப்பி வருகின்றனர். இந்த நிலையில் அவர் தனது சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியீட்டு அவரது ரசிகர்களை திணறடித்து வருகிறார்.மேலும் இதனால் தனக்கு படவாய்ப்பு வரும் என எதிர் பார்த்துள்ளார்.

uruvasi
uruvasi
uruvasi
uruvasi
uruvasi
uruvasi
uruvasi
uruvasi

Leave a Comment