திருமணம் செய்து கொள்ளாமல் 40 வயதிலும் தன்னை ஒரு இளம் நடிகையாக நினைத்துக்கொண்டு சுற்றி வரும் நடிகைகள்.!! லிஸ்ட் இதோ..

anushka-shetty
anushka-shetty

actress who didnt marry in getting 40 years old list viral: சினிமாவைப் பொறுத்தவரை நடிகைகளுக்கு என்னதான் வயதானாலும் அவர்கள் ஹீரோவாக தான் நடித்து வருகிறார்கள், அதிலும் வயது ஆக ஆக தான் ஹீரோவுக்கு மவுசு ஏறிக்கொண்டே போகிறது.

இதுவே ஒரு நடிகைக்கு வயசு ஆனால் உடனே அவரை எந்தவொரு திரைப்படத்திலும் கமிட் செய்யாமல் ஒதுங்கி விடுவார்கள் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள், சமீபகாலமாக ஹீரோக்கள் 40 வருடம் முதல் ஐம்பது வருடங்கள் கூட நடித்து வருகிறார்கள்.

ஆனால் நடிகைகள் 10 முதல் 15 வருடங்கள் வரை மட்டுமே நடிக்கிறார்கள், சில நடிகைகள் மட்டுமே 20 வருடங்களை தாண்டி நடிக்கிறார்கள்.

இதெல்லாம் ஒருபுறமிருக்க 40 வயதாகியும் இன்னும் சில நடிகைகள் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்றவாறு தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்கள், அதுமட்டுமில்லாமல் பல நடிகைகள் 40 வயதை கடந்துவிட்டால் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆவார்கள்.

ஆனால் இங்கு 40 வயதாகியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் சில நடிகைகள் இருக்கிறார்கள். அவர்கள் யார் யார் என்பதை கீழே காணலாம்.

அனுஷ்கா 38 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளவில்லை, அமீஷா பட்டேல் 44 வயது ஆகியும் திருமணம் செய்துகொள்ளவில்லை, தபு 50 வயது, நக்மா 45 வயது, நார்கிஸ் 41 வயது, கோவை சரளா 58 வயது. இவர்கள் அனைவரும் இன்னும் திருமணம செய்து கொள்ளாமல் சினிமாவில் இருக்கிறார்கள்.