விஜய் பட டைட்டிலை காப்பியடித்த பேச்சுலர் பட நடிகை..! விஜய் அளவுக்கு ஹிட் கொடுப்பாங்களா..?

தமிழ் சினிமாவில் நடிகர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான பேச்சுலர் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த நாயகி தான் திவ்யபாரதி இவ்வாறு பிரபலமான நமது நடிகை இந்த திரைப்படத்தின் மூலம் ஏகப்பட்ட அவர்களை தன் வசம் இழுத்து விட்டார் என்று சொல்லலாம்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை அடுத்ததாக நடிக்க போகும் திரைப்படத்தின் டைட்டில் ஆனது விஜயின் சூப்பர் ஹிட் பட டைட்டில் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. அந்த வகையில் இந்த திரைப்படத்தில் கதிர் ஹீரோவாகவும் திவ்யா பாரதி கதாநாயகியாகவும் நடித்துள்ளார்.

இவ்வாறு இந்த திரைப்படத்தை மோகா என்பவர் தான் இயக்கி உள்ளார் நமது இயக்குனர் ஏற்கனவே ஜீரோ என்ற திரைப்படத்தை இயக்கியவர் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் இந்த திரைப்படத்தை தயாரித்து உள்ளார்.

இவ்வாறு உருவான இந்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி எனது மிக விரைவில் வெளியாக உள்ளதாக தெரியவந்துள்ளது இன் நிலையில் ஆக்ஷன் மற்றும் ரொமான்ஸ் காட்சிகள் அதிக அளவு உள்ள ஒரு திரைப்படத்தை இயக்க உள்ளாராம்.

இந்த வகையில் இந்த திரைப்படத்திற்கு லவ் டுடே என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது டைட்டிலில் தளபதி விஜய் ஏற்கனவே சுவலட்சுமி உடன் இணைந்து லவ் டுடே என்ற திரைப்படத்தில் நடித்திருந்தால் இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான். இன் நிலையில் திவ்யபாரதி இதே டைட்டிலில் தற்பொழுது நடிக்க இருக்கும் இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர் மத்தியில் அதிகரித்துள்ளது.

dhivya bharathi-1

Leave a Comment

Exit mobile version