ஓய்வு எடுப்பதற்காக மாலத்தீவிற்கு சென்று குஜாலாக இருக்கும் நடிகைகள்.! புகைப்படம் உள்ளே

tamil_actress_salary
tamil_actress_salary

Actress who are all more interested in maladhives photo : தமிழ், தெலுங்கு,  ஹிந்தி என அணைத்து நடிகைகளுமே  தொடர்ந்து தங்களது ஓய்வு நேரத்தை செலவழிக்க மாலத்தீவை தேர்ந்தெடுத்து வருகின்றனர்.

அதுமட்டுமல்லாமல் நடிகர் நடிகைகள் திருமணம் முடிந்தால் தங்களது தேனிலவை கொண்டாடுவதற்கு மாலத்தீவையே தேர்வு செய்கின்றனர்.

இவர்கள் மட்டுமல்லாமல் சின்னத்திரை நடிகைகளும் மாலத்தீவில் உள்ள ரிசார்ட் சுற்றி வருகின்றனர். அந்தவகையில் நடிகை ஹன்சிகா மோத்வானி,  டாப்ஸி, காஜல் அகர்வால், நாகினி மௌனி ராய், வேதிகா போன்ற பல நடிகைகள் இங்கே வந்து குவிகின்றனர்.

இவர்கள் அனைவருமே இந்த மாலத்தீவில் தங்கி கொண்டு தங்களது ஓய்வு நேரத்தை மிக இனிமையாக செலவழித்துவிட்டு வித விதமான போட்டோஷூட்களை  எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

வீடியோ இங்கே 

அந்த வகையில் தற்போது நடிகை தனி  விமானத்தின் மூலம் மாலத்தீவுக்கு  வந்து இறங்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

vedhika
vedhika
pranitha
pranitha
vedhika
vedhika
vedhika
vedhika
vedhika
vedhika