மாடர்ன் உடையில் மல்லிகைப்பூ வித்தியாசமாக போடோஷூட் நடத்திய V J மகேஸ்வரி!! வைரலாகும் புகைப்படம் .!

0

Actress vj maheswari modern look photo viral: இவர் தொகுப்பாளினியாக பங்கேற்கும் எல்லா நிகழ்ச்சிகளுக்கும் இவரை தேடி பல ரசிகர்கள் வருவார்கள் இதன்மூலம் ஏராளம் ரசிகர்களைக் கவர்ந்த மகேஷ்வரி சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு மாறினார்.

வெள்ளித்திரையில் ஒரு சில படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே இன்னும் பிரபலமானர். இவர் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக பங்கேற்பது மட்டுமல்லாமல் ஒரு சில சீரியல்களிலும் நடித்திருக்கிறார் அப்படி அவர் நடித்திருந்த சீரியல் தாயுமானவன், புதுக்கவிதை போன்ற சீரியல்கள் மூலம் புகழ் பெற்று விளங்கினார்.

சமூக வலைதள பக்கங்களில் தனது லேசான கவர்ச்சி காட்டி எடுத்த புகைப்படத்தை வி.ஜே மகேஸ்வரி உடனுக்குடன் இணையதளத்தில் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

அந்த வகையில் இவரது புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வெளியாகியுள்ளது அந்த புகைப்படத்தை ஜீன்ஸ் பேன்ட் டி-சர்ட் தலையில் மல்லிகைபூ கொடுத்த போஸ் ரசிகர்களிடையே வேகமாக பரவி வருகிறது

இதோ அந்த புகைப்படம்.

vj makeshvari
vj makeshvari