மெல்லிய உடையைப் போட்டுக் கொண்டு கிளாமர் புகைப்படம் எடுத்துக் கொண்ட விஜே மகேஸ்வரி.! புகைப்படத்தை ZOOM செய்து பார்க்கும் ரசிகர்கள்.

vj-maheshwari-
vj-maheshwari-

சின்னத் திரையில் சீரியல்கள் மற்றும் தொகுப்பாளராக பணியாற்றி வந்தவர் பிரபலம் விஜே மகேஸ்வரி. மீடியோ உலகில் கொடுக்கப்பட்ட எல்லாவற்றிலும் தனது பணியை சிறப்பாக செய்து அசத்தி அதன் காரணமாக இவருக்கு ஒரு அளவு ரசிகர்கள் கூட்டம் இருந்தது. அந்த ரசிகர்கள் பட்டாளத்தை மேலும் பெருக்கிக் கொள்ள விஜே மகேஸ்வரியும் கிளாமரான புகைப்படங்களை அள்ளி வீசினார்.

மேலும் நாம் எதிர்பார்க்காத புகைப்படங்களை அள்ளி வீசியதால் ரசிகர்களும் சமூக வலைதளப் பக்கங்களில் பின் தொடர்ந்தனர் இப்படி பயணித்துக்கொண்டிருந்த விஜே மகேஸ்வரிக்கு அண்மைகாலமாக வெள்ளித்திரையில் நடிக்கும் வாய்ப்பை பெற்ற வண்ணமே இருக்கிறாராம் நடிகர் ஹரீஷ் கல்யாண்,  நடிகை ரைசா வில்சன் நடிப்பில் வெளியான பியார் பிரேமா காதல் படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார்.

அதனை தொடர்ந்து இப்பொழுது பிஜே மகேஸ்வரி உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் விக்ரம் திரைப்படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக இவர் நடித்துள்ளதாக தகவல் ஒன்று உலா வருகிறது.

அதோடு மட்டுமல்லாமல் மேலும் ஒரு புதிய படத்திலும் இவர் கமிட்டாகி உள்ளதாக கூறப்படுகிறது இதனால் விஜே மகேஸ்வரியின் வெள்ளித்திரை பயணம் நீண்டுகொண்டே செல்கிறது இதனால் அவரும் செம்ம உற்சாகத்தில் இருக்கிறாராம் இப்படி இருக்கின்ற நிலையில் ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கும்.

வகையில் விஜே மகேஸ்வரி மாடர்ன் டிரஸ்ஸில் தனது அழகை காட்டி தாறுமாறாக இவர் எடுத்துக் கொண்ட புகைப்படம் சில இணைய தள பக்கத்தில் வைரலாகி வருகிறது. இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப்படத்தை..

vj maheshwari
vj maheshwari
vj maheshwari
vj maheshwari