38 வயதில் சட்ட பட்டனை போடமால் போஸ் கொடுத்த விமலாராமன்.! வைரலாகும் புகைப்படம்.!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் விமலா ராமன். இவர் கே பாலச்சந்தர் இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த பொய் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து இவர் மலையாளம், தெலுங்கு,  கன்னடம், ஆங்கிலம் உட்பட பிற மொழி படங்களில் நடித்து திரைஉலகில் பிரபலமடைந்தார்.

ஆனால் தற்பொழுது எல்லாம் நடிகர் நடிகைகள் ஒரு சில படங்களில் மட்டும் நடித்து விட்டு காணாமல் போய் விடுகிறார்கள்  அந்தவகையில் ஒருவர்தான் விமலா ராமன்.  இவருக்கு தமிழில் ஏற்ற திரைப்படங்கள் அமையவில்லை என்றாலும் மலையாளத்தில் கலக்கி வருகிறார். இந்தநிலையில் மம்முட்டி, மோகன்லால்,  திலீப் போன்ற முன்னணி மலையாள நடிகர்களுடன் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று உள்ளார்.

இந்தநிலையில் 2014 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற அழகிப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்   2019 ஆம் ஆண்டு துறை இயக்கத்தில் திரை உலகிற்கு அறிமுகமான இருட்டு திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தற்பொழுது இவர் நடிப்பதற்கு ஏற்ற படவய்ப்புகள் அமையாத காரணத்தினால் 38 வயது ஆகியும் தனது ஹாட்டான  புகைப்படங்களை  இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ஆக்டிவாக இருந்து வருகிறார். இந்த நிலையில் தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இதனைப் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர். புகைபடத்தை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

 

Leave a Comment