41 வயது நடிகையுடன் அஜால் குஜாலாக இருக்கும் நடிகர் வினய்.! வைரலாகும் புகைப்படம்..

0
vinay
vinay

தமிழ் சினிமாவிற்கு ஹீரோவாக அறிமுகமாகி வில்லன், குணசத்திர நடிகர், துணை கதாபாத்திரம் என ஏராளமான திரைப்படங்களில் நடித்து பிரபலம் அடைந்தவர் தான் நடிகர் வினை இவர் கடைசியாக நயன்தாரா நடிப்பில் வெளிவந்த கனெக்ட் மற்றும் சிவகார்த்திகேயன் நடித்திருந்த டாக்டர் உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் தொடர்ந்து இருந்தார்.

இப்படிப்பட்ட நிலையில் 41 வயது தமிழ் நடிகை உடன் டேட்டிங்கில் இவர் இருந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது ஒரு காலகட்டத்தில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மனதை கொள்ளை அடித்தவர் தான் விமலா ராமன். சமீப காலங்களாக இவருக்கு திரைப்படங்களில் பெரிதாக வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் சினிமாவை விட்டு விலகி உள்ளார்.

ஆனால் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார் அந்த வகையில் தமிழ் சினிமாவில் பொய் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி பிறகு மலையாள திரைப்படங்கள், தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்து சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். இப்படிப்பட்ட நிலையில் நேற்று தன்னுடைய பிறந்தநாளை விமலா ராமன் மிகவும் சிறப்பாக கொண்டாடிய நிலையில் இவருடைய ஏராளமான புகைப்படங்கள் வெளியானது.

vimala raman 1
vimala raman 1

அதில் தனது பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் இருக்கும் புகைப்படங்களை விமலா ராமன் பதிவு செய்திருந்த நிலையில் இதனை அடுத்த நடிகர் வினய்யுடன் மிகவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களையும் பதிவு செய்துள்ளார். அதில் கேப்டனாக 23.1.23 என்ற தன்னுடைய பிறந்தநாள் தினத்தை பதிவிட்டு அடுத்த இந்த பிறந்தநாள் எனக்கு ஒரு ஸ்பெஷல் பிறந்தநாள் என்றும் தெரிவித்துள்ளார்.

vimala raman
vimala raman

இதனை அடுத்து அதில் மை ஃபேமிலி என்றும் பதிவிட்டுள்ள நிலையில் வினய்யுடன் இவர் டேட்டிங்கில் இருப்பதாக கூறப்படுகிறது. இவ்வாறு நடிகர் வினய் மற்றும் நடிகை விமலா ராமன் ஆகிய இருவரும் இணைந்து ‘டேம் 999’ என்று திரைப்படத்தில் இணைந்து நடித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது இதனை அடுத்து சில வருடங்களுக்கு முன்பு இருவரும் ஒன்றாக பொது இடங்களில் சுற்றி வந்த புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

vimala raman vinai
vimala raman vinai