விஜயலட்சுமியின் வழவப்பான முதுகை பார்த்து மயங்கி கிடக்கும் ரசிகர்கள்.! வைரலாகும் புகைப்படம்.

vijayalakshmi
vijayalakshmi

சீரியல்களில் நடித்து வரும் நடிகைகள் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி சினிமா வாய்ப்பை பெறுவது வழக்கம் ஆனால் இதிலிருந்து சற்று மாறுபட்ட அவர்தான் நடிகை விஜயலட்சுமி. இவர் ஆரம்பத்தில் வெள்ளித்திரையில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பின் நாட்களில் சீரியல்களில் நடிக்க சென்றது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இவர் வெள்ளித்திரையில் சென்னை 600028 என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானர்  முதல் படத்திலேயே தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார் இதனைத் தொடர்ந்து அவர் மேலும் பட வாய்ப்பினைப் பெற்றார் அந்தவைகையில் இவர் முக்கியத்துவமுள்ள கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வந்தார்.

இவர் அதே நேரம் அதே இடம், அஞ்சாதே ,ஆடாம ஜெயிச்சோமடா போன்ற பல படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி சிறப்பாக வந்து கொண்டிருந்த நிலையில் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைக்காதால்  உடனே சின்னத்திரையில் சென்று சீரியல்களில் நடிக்க தொடங்கினார் அந்த வகையில் இவர் டும் டும் டும் மற்றும் நாயகி போன்ற சீரியல்களில் நடித்து வருகிறார்.இந்த நிலையில் திடீரென திருமணம் செய்துகொண்டு சில வருடங்கள் காணாமல் போயிருந்தார்

தற்போது அதனை எல்லாம் விட்டுவிட்டு படவாய்ப்புகள் தேடி வருகின்றார் இந்த நிலையில் அவர் தனது ரசிகர்களுக்காக கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு கிறங்கடித்து வருகிறார் அந்த வகையில் அவர் தனது பின்னழகை தெரியும்படியான உடையை அணிந்து கொண்டு புகைப்படம் எடுத்துக்கொண்டார் அத்தகைய புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது இதோ அந்த புகைப்படம்.

vijaylkashmi
vijaylkashmi