குட்டி டவுசரில் அழகை காட்டும் விஜயலட்சுமி.! வைரலாகும் புகைப்படம்

Vijayalakshmi photo viral : தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்த கொடுத்த இயக்குனர் அகத்தியன் அவரை தொடர்ந்து அவரது மகள் விஜயலட்சுமி சினிமா உலகில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது முதலில் சென்னை 600028 என்னும் படத்தில் ஹீரோயின்னாக நடித்தார்.

படம் வெளிவந்து சக்கபோடு போட்டது அதனைத் தொடர்ந்து இவர் நடித்த அஞ்சாதே, சரோஜா போன்ற படங்களும் பெரிய வெற்றியை பதிவு செய்தன அதனால் விஜயலட்சுமி மார்க்கெட் எகிறியது. வாய்ப்புகள் அதிகமாக குவிந்தது. அப்படி இவர் நடித்த அதோ அந்த நேரம், கற்றது களவு, வனயுத்தம், பிரியாணி, ரெண்டாவது படம், வெண்ணிலா வீடு என அடுத்தடுத்து நடித்த படங்கள் தோல்வியை சந்தித்தன.

அதன் பிறகு இவரால் மீண்டும் ஏழவே முடியவில்லை ஒரு கட்டத்தில் அதை உணர்ந்து கொண்ட விஜயலட்சுமி சின்னத்திரை பக்கம் தாவினார் ஆம் அங்கு சீரியல் ரியாலிட்டி ஷோகளில் கலந்து கொண்டு அசத்தினர் பிக் பாஸ்  சீசன் 2 வில் போட்டியாளராக கலந்து கொண்டு அசத்தினார்.

அதனை தொடர்ந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சர்வைவர் நிகழ்ச்சியில் போட்டியிட்டு கடைசிவரை விளையாண்டு வெற்றி பெற்றார். சின்னத்திரையில் அதிகம் கவனம் செலுத்தி வரும் விஜயலட்சுமி சோசியல் மீடியாவில் மிக ஆக்டிவாக இருந்து வருகிறார். ரசிகர்களுடன் உரையாடுவது, புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

அப்படி அண்மையில் தனது அக்கா, தங்கையுடன் இவர் எடுத்துக் கொண்டார் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் இதை பார்த்த ரசிகர்கள் சினிமாவுல கூட நீங்க இவ்வளவு கிளாமர் காட்டல எனக் கூறி கமெண்ட் அடித்து அந்த புகைப்படத்திற்கு லைக்குகளை தட்டி வீசி வருகின்றனர் இதோ நீங்களே பாருங்கள்..

Actress Vijayalakshmi
Actress Vijayalakshmi
Actress Vijayalakshmi
Actress Vijayalakshmi