முதன் முறையாக நிச்சல் உடையில் போஸ் கொடுத்த சென்னை 600028 பட நடிகை.! வைரலாகும் புகைப்படம்.

சினிமாவில் அதிக படங்களில் நடித்து பிற்பாதியில் எதோ ஒரு சில காரணங்களால் சினிமாவை விட்டு போன நடிகைகள் பல அதில் ஒருவராக விளங்குபவர் தான் விஜயலட்சுமி இவர் சென்னை 600028 என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.

இதனையடுத்து தமிழ் சினிமாவில் தன்னை தக்க வைத்துக்கொள்ள குடும்ப பாங்காக இருக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார் விஜயலட்சுமி அந்தவகையில் இவர் கற்றது களவு, வெண்ணில வீடு, பிரியாணி, வனயுத்தம், அதே நேரம் அதே இடம், அஞ்சாதே போன்ற சிறந்த படங்களின் முலம்  மக்கள் மற்றும் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தார்.

தொடர்ந்து அவர் தமிழ் சினிமாவில் மேலும் சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென திருமணம் செய்து கொண்டு படிப்படியாக சினிமாவிலிருந்து விலகினார் இதனால் அவரது ரசிகர்கள் திக்குமுக்காடினர்.

தற்பொழுது அவருக்கு நலன் என்ற ஒரு மகன் உள்ளார் மேலும் அவர் தனது குடும்பத்துடன் மிக மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார் விஜயலட்சுமி இருப்பினும் தனது ரசிகர்களுக்காக அவ்வபொழுது க்யூட்டான மற்றும் கிளாமரான புகைப்படங்களை தனது சமுகவளைதளத்தில் வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது அவர் ஸ்விம் உடையில் இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் அத்தகைய புகைப்படம் தற்போது ரசிகர் மத்தியில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

vijayalakshmi
vijayalakshmi

 

Leave a Comment