வயசுக்கு வந்த போது விளக்கும் கையுமாக நடிகை விஜயலக்ஷ்மி..! இணையத்தில் ஜொலிக்கும் புகைபடம்..!

actress vijayalakshmi latest photos: பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் மிக பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகும் ஒரு நிகழ்ச்சிதான் பிக் பாஸ் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை நான்கு சீசன்கள் முடிவடைந்துள்ளது இதில் இரண்டாவது சீசனில் என்ட்ரி கொடுத்தவர் தான் நடிகை விஜயலட்சுமி.

நடிகை விஜயலட்சுமி கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான சென்னை 600028 திரைப்படத்தின் மூலம் நான் முதன் முதலாக கதாநாயகியாக அறிமுகமானார் இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் சரி விமர்சன ரீதியாகவும் சரி நல்ல வரவேற்ப்பை பெற்று மாபெரும் வசூலை பெற்றுத் தந்தது.

இந்த திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது இரண்டாம் பாகத்திலும் நடிகை விஜயலட்சுமி நடித்துள்ளார். இவ்வாறு பிரபலமான நமது நடிகை தன்னுடைய பள்ளி பருவ தோழனை திருமணம் செய்து கொண்டார்.  இவ்வாறு ஒரு ஆண் குழந்தைக்கு தாயான நமது நடிகைக்கு ஒரு சகோதரியும் உள்ளார்.

அவர் கூட சமீபத்தில் நடந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கூட பங்கு பெற்றுள்ளார் இதன்மூலமாக அவர் முதல் பரிசையும் தட்டிச் சென்றுள்ளார். நடிகை விஜயலட்சுமி போல அவருடைய தங்கையும் ஒரு நடிகை தான் இவர் சல்மான் நடிப்பில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற திரைப்படத்தில் கூட ரக்ஷனுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

vijayalakshmi
vijayalakshmi

இந்த திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக இயக்குனர் நிரஞ்சன் மீது காதல் ஏற்பட்டு  கடந்த சில மாதங்களுக்கு முன்பாக தான் நிரஞ்சனா திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் தனது அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் வகையில் அவருடைய சிறுவயது புகைப்படம் ஒன்றை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்தால் அவர் வயதுக்கு வந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படமோ என ரசிகர்கள் அரசல்புரசலாக பேசியுள்ளார்கள்.

vijayalakshmi
vijayalakshmi

Leave a Comment