பிகினி உடையைப் போட்டு கொண்டு தனது தோழிகளுடன் கும்மாளம் அடித்த நடிகை வித்யுலேகா ராமன்.! காட்டு தீ போல பரவும் புகைப்படம்.

vidyuleka raman
vidyuleka raman

2012 ஆம் ஆண்டே ஜீவா மற்றும் சமந்தா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற திரைப்படம் நீதானே என் பொன்வசந்தம். இந்த படம் முழுக்க முழுக்க காதல் சம்பந்தப்பட்ட படமாக அமைந்தது இந்த திரைப்படத்தில் சமந்தாவுக்கு தோழியாக நடித்து அசத்தியவர் தான் வித்யுலேகா ராமன்.

ஆள் பார்ப்பதற்கு கொழுக்மொழுக் இருந்தாலும் கதைக்கு ஏற்றவாறு தனது திறமையை வெளிப்படுத்துவதால் இவரையும் ரசிகர்கள் பின் தொடர ஆரம்பித்தனர். இவர் இதுவரை தீயா வேலை செய்யணும் குமாரு, சம்திங் சம்திங், வீரம், ஜில்லா போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்து அசத்தியுள்ளார்.

மேலும் பல பட வாய்ப்புகளை தன் வசப்படுத்தி நடித்து வருகிறார் நடிகை வித்யூலேகா ராமன் சினிமா உலகில் உருவம் பெரிதாக இருந்தால் பிரச்சனை இல்லை திறமை இருந்தால் போதும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இருந்து வருகிறார்.இருப்பினும் இவரும் சமீப காலமாக உடல் எடையை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொண்டு வருகிறார்.

காரணம் ஒருபக்கம் ரசிகர்கள் அவரது உடம்பை பார்த்து கிண்டல் அடித்ததன் வருகின்றனர் இருப்பினும் அதற்கு வித்யுலேகா ராமன் எந்த ஒரு பதிலும் கொடுக்காமல் அலட்சியமாக இருந்து வருகிறார்.

செல்லம் கொழுக் மொழுக்கென்று இருந்தாலும் அதிலும் பிக்னிக் உடையை போட்டு தனது அழகை காட்ட ரெடியாக இருக்கிறார் அந்த வகையில் சமீபத்தில் நீச்சல் குளத்தில் குதித்த வீடியோ வைரலான நிலையில் தற்போது தனது தோழிகளுடன் நீச்சல் குளத்தில் கும்மாளம் அடித்த சில புகைப்படங்கள் இணையதளத்தில் பேசும் பொருளாக உள்ளது. அந்த அளவிற்கு இருக்கிறது அந்த புகைப்படம்.

இதோ நீங்களே பாருங்கள்.

vidyuleka raman
vidyuleka raman