43 வயதிலும் ரசிகர்களை அல்லல் படும் படி புகைப்படத்தை வெளியிட்ட வித்யா பாலன்.! ஜிகு ஜிகு உடையில் சீன் காட்டுறாங்க

0

ஹிந்தி சினிமாவில் முன்னணி நடிகையாகவும் விளம்பரப் படங்களிலும் நடித்தவர் வித்யா பாலன்.  இவர் கேரளாவில் பிறந்தவர். இவர் சினிமாவில் முதன் முதலாக 2003ஆம் ஆண்டு பாலோ தேகா என்ற வங்காளி திரைப்படத்தில் முதன்முதலாக நடித்தார்.

அதன் பிறகு பல திரைப்படங்களில் நடித்து வந்த இவர் தமிழில் முதன்முதலாக வித்யாபாலனின் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக களமிறங்கினார். இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது அதுமட்டுமில்லாமல் வித்யாபாலன்  மிகவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார்.

மேலும் கடந்த ஆண்டு மிஷன் மங்கள் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சிறந்த நடிகைக்கான ஃபிலிம் ஃபேர்  விருதை தட்டிச் சென்றார் சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி புகைப் படங்களை வெளியிடுவது வழக்கம்.

vidhya-balan
vidhya-balan

அதிலும் இவர் கவர்ச்சி கலந்த புகைப்படங்களை வெளியிடுவார் அந்த புகைப்படங்கள் ரசிகர்களிடம் அதிக வரவேற்பு பெற்று வரும் அந்த வகையில் தற்போது இவர் கருப்பு நிற உடையில் ஜிகுஜிகுன்னு இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்.

vidhya-balan
vidhya-balan