40 வயதை தாண்டிய பிறகும் கவர்ச்சியை காட்ட துடிக்கும் வித்யாபாலன் – இப்ப எந்த மாதிரி போட்டோ சூட் நடத்தியுள்ளார் பாருங்கள்.

திரை உலகை பொறுத்தவரை எங்கிருந்தோ வந்த நடிகர், நடிகைகள்  சினிமாவில் ஆட்சி செய்வார்கள் அந்த வகையில் கேரளாவில் பிறந்து தற்போது ஹிந்தி சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகையாக வலம் வருபவர் வித்யாபாலன்.சினிமா உலகைப் பொறுத்தவரை பட வாய்ப்பை அதிகமாக கைப்பற்ற கைப்பற்ற நடிகைகள் உடல் எடையை சீராக வைத்துக் கொள்ள ஆசைப் படுகின்றனர்.

அப்படி பண்ணினால் தான் பட வாய்ப்பு கிடைக்கும் என்பது பலரின் கருத்தாக இருக்கிறது ஆனால் அதை எல்லாம் உடைத்தெறிந்து விட்டு தற்போது நான் இப்படித்தான் இருப்பேன் எனது திறமையின் மேல் எனக்கு நம்பிக்கை உண்டு. வாய்ப்பு கொடுத்தால் நடிப்பேன் என்று கூறி வருவர் நடிகை வித்யாபாலன்.

அதற்கேற்றார்போல பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் தான் இருக்கின்றன. தனது திறமையை வெளிப்படுத்தி தற்பொழுது ஹிந்தி சினிமாவையும் தாண்டி மற்ற மொழிகளிலும் கால்தடம் பதித்து வெற்றி கண்டு வருகிறார். அந்த  வகையில் தமிழில் இவர் அஜித்துடன் இணைந்து விவேகம் என்ற திரைப்படத்தில் நடித்து அசத்தினார்.

சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றை மிகச் சிறப்பாக dirty picture என்ற படத்தில் நடித்திருந்தார் இப்படி சிறப்பான திரைப் படங்களில் நடித்ததால் இவரை ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகின்றனர். இருப்பினும் அவ்வபோது கவர்ச்சியில் இறங்கிய ருத்ரதாண்டவம் ஆடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.

அதுபோல தற்போது 40 வயதை தாண்டிய பிறகும் வித்யாபாலன் டைட்டான டிரஸை போட்டுக் கொண்டு தனது அழகை காட்டிய புகைப்படம் இணைய தள பக்கத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் தற்போது வாயடைத்துப் போய் அந்த புகைப்படத்தை மீண்டும் மீண்டும் பார்த்து வருகின்றனர்.

vidya-balan
vidya-balan
vidya-balan
vidya-balan

Leave a Comment