இரவு விருந்துக்கு தல பட நடிகையை தனியாக அழைத்த பிரபல அரசியல்வாதி..! கடைசியில் நடந்தது இதுதான்..!

actress vidhyabalan latest news: சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தான் தல அஜித் இவர் நடிப்பில் பல மெகா ஹிட் திரைப்படங்கள் வெளிவந்துள்ளது அந்த வகையில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் தான் நேர்கொண்ட பார்வை.

இந்த திரைப்படம் ஒரு பாலிவுட் திரைப்படத்தின் ரீமேக் திரைப்படம் என்பது அனைவருக்குமே தெரிந்த ஒன்றே.  மேலும் இந்த திரைப்படத்தில் தல அஜித் ஒரு வக்கீலாக நடித்திருப்பார். இவருக்கு ஜோடியாக நடிகை வித்யாபாலன் நடித்துள்ளார்.

நடிகை வித்யா பாலன் இதுவரை தமிழில் ஒரு சில திரைப்படங்களில் மட்டும் தான் கதாநாயகியாக நடித்துள்ளார் ஆனால் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தற்போது நமது நடிகை ஷெர்ணி எனும் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது மத்திய பிரதேசத்தில் மிக விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் மத்திய பிரதேசத்தில் வனத்துறை மந்திரி அவர்கள் நமது நடிகையை பார்த்து இரவில் விருந்துக்கு வருமாறு அழைப்பு விடுத்து இருந்தாராம ஆனால் அவருடைய மனதில் இருப்பதை புரிந்து கொண்ட நமது நடிகை என்னால் முடியாது என்று கூறி விட்டாராம்.

இதனால் கோபப்பட்ட நமது அரசியல்வாதி உடனே இந்த இடத்தை விட்டு கிளம்புங்கள் என்று படக்குழுவினர்களை துரத்தி விட்டார்களாம். இதனால் நமது அம்மணி படக்குழுவினரிடம் இவர் இரவு பார்ட்டிக்கு என்னை அழைத்தார் நான் மறுத்ததால் தான் இப்படி செய்து விட்டார் என்று கூறிவிட்டாராம்.

vidhya balan
vidhya balan

Leave a Comment