திரை உலகில் சின்னதிரை மூலமாக ரசிகர் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் தான் நடிகை பரினா. இவ்வாறு நடிகை பரினா தன் நடித்த அனைத்து சீரியல்களிலும் தன்னுடைய தனித்துவமான நடிப்பை ரசிகர்களிடையே வெளிகாட்டியதன் மூலமாக எளிதில் ரசிகர் மனதில் இடம் பிடித்து விட்டார்.
இவ்வாறு சீரியல்கள் மட்டும் அல்லாமல் மாடல் துறையிலும் தன்னுடைய திறமையை வெளிக்காட்டி வந்த நமது நடிகை சினிமாவில் நடிப்பதற்கும் அதிக ஆர்வம் காட்டி வந்தார் அந்த வகையில் சிறந்த கதாபாத்திரம் இருந்தால் மட்டுமே அதில் நடிக்க முன்வந்தார்.
இந்நிலையில் பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஜீவன் நடித்த பாரதி கண்ணம்மா என்ற சீரியலில் நமது நடிகை வெண்பா எனும் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை அதிகளவு கவர்ந்து விட்டார். இவ்வாறு இந்த சீரியலின் மூலமாக பல ரசிகர்களையும் எளிதில் கவர ஆரம்பித்து விட்டார்.
அந்த வகையில் இந்த சீரிய தனது தற்போது வரை மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது இந்நிலையில் சமூக வலைதளப் பக்கத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் நமது நடிகை அவ்வப்போது புகைப்படங்கள் வெளியிடுவது வழக்கம்தான்.
இந்நிலையில்தான் கர்ப்பமாக இருக்கும் பொழுது நீச்சல் குளத்தில் இருந்துகொண்டு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இவ்வாறு அவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இந்த நேரத்தில் நீச்சல் குளம் தேவையா என அவரை திட்டி தீர்த்து வருகிறார்கள்.