சிவகாசி படத்தில் விஜய் -க்கு தங்கையாக நடித்தவரா இது.? ஆளே மாறிட்டாங்களே..

Actress Venba : தமிழ் சினிமா உலகில் எம்ஜிஆர், சிவாஜி தொடங்கி தற்போது இருக்கும் இளம் தலைமுறை நடிகர்கள் வரை அண்ணன் தங்கை பாசம் உள்ள படங்களில் நடித்து உள்ளனர். கொஞ்சம் அதிகமாகவே நடித்து விட்டார் தளபதி விஜய். அதில் ஒரு முக்கியமான படம் என்றால் பிரபல இயக்குனர் பேரரசு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான சிவகாசி படம் தான்..

படம் சென்டிமென்ட், ஆக்சன், காமெடி என அனைத்தும் கலந்து இருந்ததால்  ரசிகர்களையும் தாண்டி குடும்ப ஆடியன்ஸ் மத்தியில் கைத்தட்டல் வாங்கிய அதிக நாட்கள் ஓடியதோடு மட்டுமல்லாமல் வசூல் ரீதியாக வெற்றி கண்டது இந்த படத்தில் விஜய்க்கு தங்கையாக வெண்பா நடித்திருப்பார்.

அதனைத் தொடர்ந்து வெண்பா இவர்  முக்கிய கதாபாத்திரங்களும் ஹீரோயின்னாகவும் நடிக்க தொடங்கினார் அந்த வகையில் 2017 ஆம் ஆண்டு காதல் கசக்குதய்யா படத்தில் நடித்தார் இந்த படத்தில் இவருடைய நடிப்பு பெரிய அளவில் பெரிய அளவில் பேசப்பட்டது. ரசிகர்கள் மத்தியில் படம் வைரலானது அதனைத் பின்னர் பள்ளி பருவத்திலேயே..

ஒரு தெலுங்கு படம் ஏன் பண்ணி வந்த இவர் 2024 – ல் ஒரு படம் நடித்து வருகிறார் திரையுலகில் இப்படி ஓடிக்கொண்டிருக்கும் நடிகை வெண்பா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் ரசிகர்களுடன் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் எடுத்துக் கொள்வது வழக்கம்.. இந்த நிலையில் வெண்பாவின் புகைப்படங்கள் சில இணையதள பக்கத்தில் வைரல் ஆகி வருகிறது.

இதை பார்த்த ரசிகர்கள் சிவகாசி படத்தில் விஜய்- க்கு தங்கையாக நடித்த பாப்பா வெண்பாவா இது இப்படி ஆளே மாறிட்டாங்களே வேற லெவலில்  இருக்கிறார் என கூறி கமெண்ட் அடித்து புகைப்படத்துக்கு லைக்குகளை தட்டி வீசி வருகின்றனர் இதோம் நீங்களே பாருங்கள்..

Venba
Venba
Venba
Venba