அடிக்கிற வெயிலுக்கு கடல் ஓரத்தில் படுத்து கிடக்கும் நடிகை வேதிகா.! இளசுகளை துள்ளல் ஆட்டம் போட வைத்த புகைப்படம்.

0

திரை உலகில் இருக்கும் நடிகைகள் திரைப் படங்களில் கமிட்டாகி படத்தை முடித்துக் கொடுத்தவுடன் அடுத்த படத்தில் கமிட் ஆகாமல் சில நாட்கள் பொழுதை கழிக்க எங்கேயாவது சென்று விடுவது வழக்கம்.

அந்த வகையில் தற்போது இருக்கும் நடிகைகள் பலரும் கடற்கரை, தீவுகள் பக்கம் சென்று தனது பொழுதை மிகச் சிறப்பாகக் கழிப்பதோடு அங்கு புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுத்துக்கொள்கின்றனர்.

அதை தனது என்று பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை ஏங்க வைப்பது வழக்கம். அந்த வகையில் நடிகை காஜல் அகர்வால் திருமணம் முடிந்த கையோடு தேன் நிலவுக்கு மாலத்தீவு சென்று அடித்த லூட்டி தொடர்ந்து தற்போது இளம் நடிகைகள் பலரும் அதையே பின்பற்றி வருகின்றனர்.

அந்த வகையில் நடிகை வேதிகா தமிழ் சினிமாவில் பல்வேறு திரைப்படங்களில் நடித்தாலும் தனக்கான இடத்தை பிடிக்க முடியாததால் தற்போது தமிழ் தெலுங்கு கன்னடம் ஆகிய மொழிகளில் தற்பொழுது நடித்து வந்தாலும் நிலையாக நிற்க முடியாமல் தடுமாறி வருகிறார்.

இந்த நிலையில் அவரும் மாலத்தீவு பக்கம் சென்று தற்போது வாழ்கையை வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில்  தற்போது இவர் கடற்கரை ஓரத்தில் குப்புறப்படுத்து குட்டி தூக்கம் போட்ட புகைப்படம் ஒன்று தற்போது இணையதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.