ஒரு காலை தூக்கி மொத்த பேரையும் சாய்த்த சிம்பு பட நடிகை.. வைரலாகும் புகைப்படம்

மாடலிங் துறையில் இருப்பவர்கள் சினிமா வாய்ப்பை அதிகம் அள்ளுகின்றனர் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான் அந்த வகையில் நடிகை வேதிகா சினிமாவில் ஒரு பக்கம் நடிக்க பிஸியாக நடிக்க மறுபக்கம் மாடலிங்கில் செம்ம பிசியாக இருந்து வருகிறார் இவர் 2006 ஆம் ஆண்டு அர்ஜுன் நடித்த மதராசி என்னும் படத்தில் நடித்து அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து முனி, காளை, பரதேசி என நல்ல படங்களில் நடித்து வந்தார் அதேசமயம் ஒரு சில படங்களில் ஒரு கிளாமராகவும் நடித்த ஏகப்பட்ட ரசிகர்களை உருவாகினார். தொடர்ந்து தமிழில் நடித்து வந்த இவர் ஒரு கட்டத்தில் கன்னடம், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளிலும் நடித்து வெற்றி கண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி கிடைக்கிற இடதில் எல்லாம் நடித்தால் எந்த ஒரு மொழியிலும் இவருக்கு நிரந்தர இடம் கிடைக்கவில்லை தற்பொழுது தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் கிடைத்தாலும் ஹீரோயின் என்ற அந்தஸ்து கிடைக்காமல் கிடைக்கவில்லை. அதை ஒரு பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளாமல் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

திரை உலகில் வெற்றியை ருசிக்கும் நடிகை வேதிகா சோசியல் மீடியாவில் மிக ஆக்டிவாக இருக்கக் கூடியவர் ரசிகர்களுடன் உரையாடுவது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிடுவது பழக்கம்.  அதுபோல தற்போது சூட்டை திணிக்க கடற்கரை ஓரத்தில் நடிகை வேதிகா பிக்னிக் டிரஸ் போட்டு கொண்டு இவர் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது.

புகைபடத்தை பார்த்த ரசிகர்கள் புகைப்படம் எடுக்கலாம் ஆனால் இது எல்லாம் கொஞ்சம் ஓவர் என சொல்லி கமெண்ட் அடித்து லைக்குகளை அள்ளி வீசி வருகின்றனர் இதோ பிக்னிக் உடலில் ஆளை மயக்கும் நடிகை வேதிகாவின் அந்த அழகிய புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

vedhika

Leave a Comment

Exit mobile version