தம்மாதுண்டு டிரஸ் போட்டுக்கிட்டு கால் ரெண்டையும் மேல தூக்கி உடற்பயிற்சி செய்யும் – நடிகை வரலட்சுமி.! வைரல் வீடியோ இதோ.

சிம்பு நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான போடா போடி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தனது சினிமா பயணத்தை மேற்கொண்டவர் நடிகை வரலட்சுமி.

ஹீரோயினாக இவருக்கு முதல் படமே அதிரிபுதிரி ஹிட் அடிக்க சினிமாவில் அவருக்கு நல்ல எதிர்காலம் அப்போது இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது அந்த வெற்றியை தக்கவைத்துக்கொள்ள தாரை தப்பட்டை போன்ற படங்களில் வித்யாசமான கதைக் களங்களம் மற்றும் மாறுபட்ட ரோலில் நடிக்க தொடங்கினார் அதிலும் வெற்றி காண இவருக்கு  வாய்ப்புகள் குவிந்தன.

மேலும் தமிழை தாண்டி தென்னிந்திய திரை உலகம் முழுவதும் பட வாய்ப்புகள் குவிந்தன ஹீரோயினாக வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருந்த இவர்.n தற்பொழுது ஹீரோயின் என்ற அந்தஸ்த்தையும் தாண்டி வில்லி, குணச்சித்திர கதாபாத்திரம் போன்றவற்றிலும் நடிப்பதால் இவருக்கு தொடர்ந்து மார்க்கெட் உயர்ந்து கொண்டே செல்கிறது.

நடிகை வரலட்சுமி கையில் காட்டேரி, பாம்பன், பிறந்தநாள் பராசக்தி, கலர்ஸ் யானை ஆகிய படங்களை வைத்துள்ளார். மேலும் கன்னடத்திலும் லாகம் என்ற படத்திலும் நடிக்கவுள்ளார்.

ஆனால் தற்போது எந்த ஒரு திரைப் படத்திலும் நடிக்க முடியாத சூழல் நிலவி உள்ளதால் வரலட்சுமி  வீட்டிலேயே முடங்கி உள்ளார் வீட்டில் இருந்தாலும் உடம்பை ஃபிட்டாக வைத்துக் கொள்ள உடற்பயிற்சி போன்றவற்றை மேற்கொண்டு வருகிறார் அதன் வீடியோ ஒன்று தற்போது இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

இதோ அந்த வீடியோ.

Leave a Comment