தம்மாத்தூண்டு டிரஸ்ஸில் டாப் ஆங்கிள் புகைப்படம் எடுத்துக்கொண்ட நடிகை வரலட்சுமி.!

சினிமா உலகில் வாரிசு நடிகர்களின் வரவேற்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகின்றன அந்த வகையில் சரத்குமாரின் மகள் வரலட்சுமி சரத்குமார் தமிழ் சினிமாவில் தனது திறமையைக் காட்டி தனக்கென ஒரு நிரந்தர இடத்தை பிடித்துள்ளார்.

எடுத்தவுடனேயே விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவான போடா போடி என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமானர்.முதல் படமே வெற்றிப்படமாக அமைந்ததால் தமிழ் சினிமாவில் இவருக்கு வாய்ப்புகள் குவிந்தன சிறப்பான கதைகளை மட்டுமே தன்னை அடைந்த தகவலுக்கு நகர்த்தும் என்பதை உணர்ந்து கொண்ட  வரலட்சுமி தொடர்ந்து சிறப்பான படங்களில் நடித்தார்.

அந்த வகையில் விக்ரம் வேதா, தாரை தப்பட்டை, மிஸ்டர் சந்திரமவுலி, சத்யா போன்ற படங்களில் நடித்து பிரபலம் அடைந்தார்.ஒருகட்டத்தில் ஹீரோ என்ற அந்தஸ்தையும் விட்டு விட்டு ஒரு கட்டத்தில் முக்கியமான படங்களில் வில்லி மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் தனது திறமையை வெளிக்காட்டி அசத்தினார்.

இதனால் தமிழ் சினிமா உலகில் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் நடிக்கும் நடிகைகளில் ஒருவராக வரலட்சுமி சரத்குமார் நடிக்கிறார். 2022 ஆண்டு கூட இவருக்கு நல்ல ஆண்டாக அமைந்து.உள்ளது அந்த அளவிற்கு பல வாய்ப்புகளை பெற்று உள்ளார் அந்த வகையில் சுமார் 7,8 திரைப்படங்கள் இருக்கின்றன ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருவதால் இவரது படத்தை பார்க்க ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

சினிமாவில் நடிப்பதையும் தாண்டி அப்பொழுது நான் எதிர்பார்க்காத புகைப் படங்களையும் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். நடிகை வரலட்சுமி அந்த வகையில் தற்போது படிக்கட்டில் நின்று தனது அழகை காட்டி இவர் எடுத்துக்கொண்ட புகைப் படங்கள் சில இணைய தள பக்கத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது இதோ நீங்களே பாருங்கள்.

varalaxmi
varalaxmi

Leave a Comment

Exit mobile version