நடிகை வரலட்சுமியா இது.? குட்டையான டவுசரை போட்டு கொண்டு என்னம்மா அழகை காட்டுறாங்க.. இளசுகளை கவர்ந்த புகைப்படம்.

சினிமா உலகில் வாரிசு நடிகர்களின் மகன், மகன்கள் சினிமா உலகில் அறிமுகமாக வழக்கம் தான் ஆனால் அவர்கள் அப்பாவின் பெயரை நிலை நாட்டுவது சாதாரண விஷயம் கிடையாது ஏனென்றால் அசாதாரணமான திறமை கடுமையான உழைப்பும் இருந்தால் மட்டுமே அத்தகைய இடத்தை பிடிக்க முடியும். அதை ஆரம்ப காலத்தில் இருந்து.

தற்போது வரையிலும் செய்து காட்டி அசத்தி ஒருவர்தான் சரத்குமாரின் மகள் வரலட்சுமி சரத்குமார் ஆம் இவர் “போடா போடி” என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி இருந்தாலும் அதன் பின் தனது திறமையை வெளிப்படுத்தி அசத்தினார். ஒவ்வொரு படத்தையும் வித்தியாசமாக தேர்ந்தெடுத்து நடித்தார்.

அந்த வகையில் தாரை தப்பட்டை, சர்க்கார், நீயா 2, சத்யா, விக்ரம் வேதா, டேனி போன்ற ஒவ்வொரு திரைப்படத்திலும் வித்தியாசமாக இருந்ததோடு மட்டுமல்லாமல் இவரது கதாபாத்திரம் மாறிக்கொண்டே இருந்தது. ஹீரோயின், வில்லி, குணச்சித்திர கதாபாத்திரம், கெஸ்ட் ரோல் என அனைத்திலும் பின்னி பெடலெடுத்து உள்ளதால் இவரது பெயர் பட்டி தொட்டி எங்கும் பிரபலம் அடைந்தது.

தற்போது கூட இவர் பல்வேறு படங்களில் நடித்து வருகிறார் மேலும் தமிழை தாண்டி மற்ற மொழிகளும் வாய்ப்புகள் குவிந்த வண்ணமே இருப்பதால் இவரது வளர்ச்சி அமோகமாக இருக்கிறது 2021ல் மட்டும் பல்வேறு திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

பாம்பன், பிறந்தால் பராசக்தி, கலர்ஸ், யானை போன்ற பல்வேறு படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். இப்படி சினிமா உலகில் வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருந்தாலும் வரலட்சுமி அப்பொழுது ரசிகர்களை கவரும் படியான போட்டோ ஷூட் நடத்தி வருகிறார்.

அந்த வகையில் தற்போது கூட வரலட்சுமி தம்மாத்துண்டு மாடர்ன் டிரஸ்சில் தனது அழகை காட்டிய புகைப்படங்கள் சில இணைய தள பக்கத்தில் தீயாய் பரவி வருகிறது. அந்த அழகிய புகைப் படத்தை நீங்களே பாருங்கள்.

varalaxmi
varalaxmi
varalaxmi
varalaxmi

Leave a Comment