தம்மாத்தூண்டு கால் டவுசரை போட்டுக்கொண்டு அலப்பறை பண்ணும் வரலட்சுமி சரத்குமார் – இணையதளத்தில் சூடுபிடிக்கும் புகைப்படம்.

சினிமாவுலகில் வாரிசு நடிகர்களின் மகன் ,மகள்கள் பட வாய்ப்பை கைப்பற்றுவது சாதாரண விஷயமா இருக்கலாம் ஆனால் அப்பா, அம்மாவின் பெயரை நிலைநாட்டுவது மிகப்பெரிய கடினம் ஆனால் அதை செய்து காட்டி அசத்தி மக்களின் மனதில் நிரந்தர இடத்தை பிடித்தவர் நடிகை வரலட்சுமி சரத்குமார்.

தனது திறமையை எடுத்தவுடனேயே வெளிகாட்டும் வகையில் தொடர்ந்து வித்தியாசமான திரைப்படங்களில் நடித்தார். மேலும் திரைப்படங்கள் அனைத்துமே நல்லதொரு வெற்றியை பெற்றதோடு மட்டுமல்லாமல் இவரது நடிப்பு கை ஓங்கியது இருந்ததால் தமிழை தாண்டி மற்ற மொழிகளும் வாய்ப்புகள் குவிந்தன.

மேலும் படவாய்ப்புகளும் தமிழ் சினிமாவிலும் கொட்டிக் கிடந்தன இதனால் தொடர்ந்து சினிமாவில் நடித்த வண்ணமே இருக்கிறார். காரணம் இவர் நடிகை என்ற அந்தஸ்தை ஐயும் தாண்டி குணச்சித்திரம் கெஸ்ட் ரோல் வில்லி போன்ற கதாபாத்திரங்களிலும் இதுவரை அவர் நடித்துள்ளார்.

படத்தின் கதைக்கு ஏற்றவாறு நடிப்பு மற்றும் கவர்ச்சியையும் காட்டக்கூடிய நடிகைகளில் ஒருவர் வரலட்சுமி சரத்குமார் என்பது குறிப்பிடத்தக்கது தற்போது கூட வரலட்சுமி சரத்குமார் கையில் பல்வேறு திரைப்படங்கள் இருக்கின்றன பாம்பன், பிறந்தால் பராசக்தி, கலர்ஸ், யானை, லாகம், என் பி கே 107 போன்றவை வரிசைகட்டி நிற்கின்றன.

இப்படி தமிழ் சினிமாவில் தொடர்ந்து பட வாய்ப்பை அள்ளி வந்தாலும் அவ்வப்போது தம்மாதுண்டு டிரெஸ்களை போட்டுக்கொண்டு புகைப்படங்களையும் எடுத்து வருகிறார் வரலட்சுமி சரத்குமார் தற்போது கூட இவர் தம்மாதுண்டு டிரெஸ்ஸை போட்டுக்கிட்டு சோபாவில் உட்கார்ந்து கொண்டு நாயை கொஞ்சி விளையாடும் புகைப்படங்கள் சில இணைய தள பக்கத்தில் தீயாய் பரவி வருகிறது.

varalaxmi-
varalaxmi-
varalaxmi-
varalaxmi-

Leave a Comment