டிரஸ் போடலாம் அதுக்குன்னு இப்படியா.? நடிகை வரலட்சுமி சரத்குமார் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து புலம்பும் ரசிகர்கள்

நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி சரத்குமார் “போடா போடி” என்னும் படத்தில் நடித்து தனது சினிமா பயணத்தை ஆரம்பித்தார். முதல் படத்திலேயே இவருடைய நடிப்பு மற்றும் கிளாமர் பெரிய அளவில் பேசப்பட்டது இதனை தொடர்ந்து அடுத்தடுத்த வாய்ப்புகளும் நிறைய குவிய தொடங்கியது.

ஆனால் நல்ல கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்ததால் குறைந்த படங்களிலேயே முன்னணி நடிகையை என்ற அந்தஸ்தை பெற்றதோடு மட்டுமல்லாமல் தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டார் தொடர்ந்து ஹீரோயினாக நடித்து வந்த இவர் ஒரு கட்டத்தில் வில்லி கதாபாத்திரத்திலும் வெற்றி கண்டார்.

தற்பொழுது இவர் தென்நிந்திய சினிமா உலகம் முழுவதும் ஹீரோயின்னாகவும், வில்லியாகவும் நடித்து வருகிறார். இதனால் நடிகை வரலட்சுமியின் சினிமா மார்க்கெட் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது திரை உலகில் இப்படி ஓடும் இவர் 30 வயதை கடந்த பிறகும் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது தான் பலருக்கும் வருத்தத்தை கொடுத்துள்ளது.

ரசிகர்கள் கூட சமூக வலைதள பக்கங்களில் சீக்கிரம் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டு வருகின்றனர் ஆனால் அதற்கு இதுவரை எந்த ஒரு பதிலையும் அவர் கொடுக்கவில்லை ஆனால் கடந்த சில மாதங்களாக இவர் விஜய் டிவி பிரபலத்தை காதலித்து வருவதாக ஒரு கிசுகிசு கிளம்பி உள்ளது. ஆனால் அதற்கும் இவர் மௌனமே காத்து வருகிறார்.

இப்படி இருக்கின்ற நிலையில் சமீபத்தில் இவர் நடித்த கொன்றால் பாவம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு இவர் கிளாமரான உடைகள் வந்து அசத்தினார் அது பெரிய அளவில் வைரலானது அடுத்து தற்போது நடிகை வரலட்சுமி சரத்குமார் பிங்க் சேலையில் தனது அழகை காட்டி இவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சில இணையதள பக்கத்தில் பேசும் பொருளாக மாறி உள்ளது இதோ நீங்களே பாருங்கள்.

varalaxmi-
varalaxmi-
varalaxmi-
varalaxmi-

Leave a Comment