டைட்டான ஜிம் வொர்க் அவுட் ட்ரெஸ்ஸில் தனது வளைவு நெளிவை காட்டும் வரலட்சுமி சரத்குமார்.! புகைப்படத்தை பார்த்து ஜொள்ளுவிடும் ரசிகர்கள்.

0

திரை உலகில் வெற்றிகண்ட பிரபலங்களின் மகன், மகள்கள் தற்பொழுது ஹீரோ ஹீரோயின்னாக அடி எடுத்து வைத்து அவர்களும் சினிமாவில் வெற்றி நடை கண்டு வருகின்றனர் ஆனால் அவர்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பிடித்து உள்ளார்கள் என்றால் அது கேள்விக்குறிதான்.

அதற்காக கடினமாக உழைக்க வேண்டும் என்பதை சரியாகப் புரிந்துகொண்டு படத்தின் கதைக்கு ஏற்றவாறு தன்னை முற்றிலுமாக மாற்றிக்கொண்டு நடித்து வருபவர் தான் சரத்குமாரின் மகள் வரலட்சுமி சரத்குமார்.  சிம்புவுடன் “போடா போடி” என்ற திரைப்படத்தில் நடித்தார்.  அதன்பின் அடுத்தடுத்த சிறப்பான கதைகளை தேர்வு செய்து நடித்தார் .

அந்தவகையில் தாரதப்பட்டை, சர்க்கார், சண்டக்கோழி 2 போன்ற படங்களில் ஹீரோயினாகவும், வில்லியாகவும், குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து படத்தில் தனது திறமையை காட்டினார். அதன் மூலம் மக்கள் மற்றும் ரசிகர்கள் கொண்டாடும் நாயகியாக இருக்கிறார்.

மேலும் பல படங்களை தற்போது அவர் கையில் வைத்திருக்கிறார் அந்தவகையில் தெலுங்கில் பாலகிருஷ்ணா ஹீரோவாக நடிக்க உள்ள ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். மேலும் பல முக்கிய படங்கள் மற்றும் சோலோ கதாபாத்திரங்களிலும் அவர் நடித்து வருகிறார். வரலட்சுமி சரத்குமாருக்கு தமிழை தாண்டி தற்போது தெலுங்கு கன்னடம் போன்ற மொழிகளில் நடிக்க அதிக வாய்ப்புகள் வருவதால் உடல் எடையை பிட்டாக வைத்துக் கொள்ள வேண்டியது மிக முக்கியம் என்பதால் தற்போது தனது உடல் எடையை குறைக்க அதிரடியாக முடிவெடுத்துள்ளார்.

வரலட்சுமி சரத்குமார் குட்டையான மற்றும் டைட்டான உடைகளை போட்டுக்கொண்டு ஜிம் ஒர்க் அவுட் செய்யும் புகைப்படங்கள் சில இணைய தள பக்கத்தில் தற்போது தீயாய் பரவி வருகின்றன. இதைப்பார்த்த ரசிகர்கள் பலரும் நீங்கள்  எந்த மாதிரியான டிரஸ் போட்டாலும் பார்க்க சூப்பராக இருக்கிறீர்கள் என கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர்.

varalaxmi
varalaxmi
varalaxmi
varalaxmi