தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற திரைப்படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்து தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் நடிகை வரலட்சுமி.
பொதுவாக பல நடிகர், நடிகைகள் தங்களது வாரிசுகளை சினிமாவில் அறிமுகப்படுத்துவார்கள். அப்படி அறிமுகப்படுபவர்கள் எளிதில் சினிமாவில் பிரபலமடைந்து விடுவார்கள். அந்த வகையில் சரத்குமாரின் மகள் வரலட்சுமி சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை எளிதில் பிடித்தார்.
இவர் சிம்பு நடிப்பில் வெளிவந்த போடா போடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து ஏராளமான படங்களில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இவர் வில்லியாகவும் பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை தொடர்ந்து வரலட்சுமி தனது புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். அந்த வகையில் தற்போது மிகவும் ஸ்லிம்மாக மாறி கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அட நம்ம வரலட்சுமியா இது உடல் எடையை குறைத்து மிகவும் அழகாக மாறிவிட்டா என்றே கமெண்ட் செய்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.
Mesmerizing Angel @varusarath5 😘#VaralaxmiSarathKumar #ActressesDuniya Lady Villain roles + @varusarath5 👏👏vera level love u❤️❤️😍🤗…
#Jayamma #Kollywood#KrackMovie #Blockbusterkrack pic.twitter.com/lQuSbiJ00s— Magiinajay (@Magi8248551861) January 24, 2021
