கொழுக்கு மொழுக்க என்று இருந்த வரலட்சுமியா இப்படி ஒல்லியாக மாறியது.! ரசிகர்களை வியக்க வைத்த புகைப்படம்..

தற்பொழுது சினிமாவில் உள்ள அனைத்து நடிகைகளும் தொடர்ந்து தங்களுடைய கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சோசியல் மீடியாவில் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.அந்த வகையில் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருபவர் தான் நடிகை வரலட்சுமி சரத்குமார். வாரிசு நடிகையாக அறிமுகமாகி விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான போடா போடி திரைப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

தமிழினைத் தொடர்ந்து கன்னடத்தில் இரண்டு திரைப்படங்களில் நடித்தார் அதன் பிறகு மலையாளத்தில் ஒரு திரைப்படத்தின் முடித்துவிட்டு மீண்டும் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் அந்த திரைப்படம் தான் தாரை தப்பட்டை இதில் கரகாட்டம் ஆடும் பெண்ணாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். மேலும் இவர் தொடர்ந்து கதாநாயகியாக மட்டும்தான் நடிப்பேன் என கூறாமல் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருந்தால் எந்த கேரக்டரிலும் நடிப்பேன் என தொடர்ந்து அடுத்தடுத்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

அந்த வகையில் இவர் நடிப்பில் வெளிவந்த சத்தியா, மிஸ்டர் சந்திர மௌலி, எச்சரிக்கை உள்ளிட்ட திரைப்படங்கள் இவருக்கு மிகப்பெரிய வெற்றினை தந்தது. இந்த திரைப்படத்திற்கு பிறகு தான் தொடர்ந்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களின் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார். நடிகையாக நடித்து வந்த இவர் வில்லி கதாபாத்திரத்திலும் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றவர் அந்த வகைகள் லிங்குசாமி இயக்கத்தில் வெளிவந்த சண்டைக்கோழி 2 திரைப்படத்தில் தன்னுடைய சிறந்த வில்ல தனத்தை வெளிப்படுத்தி மிகப்பெரிய வெற்றியினை பெற்றவர்.

இதனைத் தொடர்ந்து அரசியல்வாதியாகவும், போலீசாகவும், கவர்ச்சி நடிகையாகவும் தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்த வருகிறார். மேலும் மாரி 2வில் வில்விசாரணை அதிகாரியாகவும், நீயா 2வில் இச்சாதாரி நாகமாகவும் நடுத்தரந்தார். தமிழ்,தெலுங்கு,கன்னடம் போன்ற அடுத்தடுத்து திரைப்படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வந்த இவர் தற்பொழுது பெரிதாக முக்கியத்துவம் இருக்கும் கதாபாத்திரங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.

varusarathkumar
varusarathkumar

இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் வெளியான இரவின் நிழல் படத்தில் பிரேம குமாரியாக நடித்திருந்த இவர் போலி சாமியார்களுடன் இருக்கும் சீடராக வந்து பாராட்டுகளை பெற்றுக் கொண்டார் இதனை தொடர்ந்து பொய்க்கால் குதிரை, காட்டேரி உள்ளிட்ட திரைப்படங்களின் அடுத்த முடித்துள்ளார். மேலும் தற்பொழுது சமந்தா நடிப்பில் உருவாகி வரும் யசோதா திரைப்படத்தில் மதுபாலா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் வரலட்சுமி.

varusarathkumar
varusarathkumar

இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த ஏராளமான திரைப்படங்களில் நடித்துவரும் இவர் தற்பொழுது தன்னுடைய உடல் எடையை குறைத்து சின்ன பொண்ணு போல் மிகவும் அழகாக இருக்கும் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியப்பட்டு வருகிறார்கள்.

வீடியோவை பார்த்த இந்த கிளிக் செய்யவும்.

Leave a Comment