வைர நகை அலங்காரத்துடன் அடுத்த திருமணத்திற்கு தயாரான நடிகை வனிதா விஜயகுமார்..! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!

தமிழ் சினிமாவில் மிக பிரபலமான நடிகையாக வலம் வருபவர் நடிகை வனிதா விஜயகுமார் இவர் ஆரம்பத்தில் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தாலும் தற்போது எந்த ஒரு பட வாய்ப்பும் இல்லாமல் தவித்து வருகிறார் இந்நிலையில் சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று எப்படியாவது பிரபலமாகலாம் என்று முயற்சி செய்தார்.

ஆனால் இவருடைய முயற்சி வீணாகவில்லை இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக ஏகத்திற்கு ரசிகர்களின் கண்களில் தென்பட ஆரம்பித்த வனிதா பல்வேறு விமர்சனங்களுக்கும் உள்ளானார்.  அந்த வகையில் இவர் அடிக்கடி சர்ச்சையில் சிக்கிக் கொண்டு தவிர்த்தது வழக்கமாகிவிட்டது.

இந்நிலையில் அடிக்கடி ஷாப்பிங் செய்யும் நடிகை வனிதா அவற்றை வீடியோக்களை எடுத்து சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார் இந்நிலையில் சமீபத்தில் சரவணா ஸ்டோர் சென்ற வனிதா அங்கு டைமண்ட் ஷோரூமில் எடுத்த வீடியோ என்று சமூக வலைதளப் பக்கத்தில் மிக வைரலாக பரவி வருகிறது.

அந்த வகையில் இவர் வைர நகைகளை அணிந்து கொண்டு மணப்பெண் போல காட்சி அளித்துள்ளார் இதை பார்த்த அனைவரும் என்ன வனிதா அடுத்த திருமணத்திற்கு ரெடி ஆகி விட்டீர்களா என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

பொதுவாக டி நகர் மற்றும் தாம்பரம் ஆகிய இடங்களில் மிக பிரமாண்டமாக செயல்பட்டு வரும் கடைதான் சரவணா ஸ்டோர். அதுமட்டுமில்லாமல் இந்தியாவிலேயே மிக பெரிய அளவு வைரம் மற்றும் பிளாட்டினதிற்கு பெருமை இவர்கள் வைத்துள்ளார்கள். இந்நிலையில் அந்த இடத்திற்கு வனிதா சென்று நகைகளை அணிந்து கொண்டிருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளப் பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது.

Leave a Comment

Exit mobile version