காளி வேடத்தில் நெற்றிக் கண்ணைத் திறந்த வனிதா..! ரசிகர்கள் அல்லு விடுமளவிற்கு வெளிவந்த புகைப்படம்..!

actress vanitha latest getup: தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகராக வலம் வந்தவர் நடிகர் விஜயகுமார் இவர் மஞ்சுளா என்ற நடிகையை திருமணம் செய்துகொண்டார் இவருடைய மகள் பெயர் வனிதா இவர் சந்திரலேகா என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் முதன் முதலாக முகம் காட்டியவர்.

இவ்வாறு திரை உலகில் பிரபலமாக இருந்த நமது நடிகை 2 முறை திருமணம் செய்து விவாகரத்தில் முடிந்துவிட்டது இந்நிலையில் பிரபல நடன இயக்குனர் ராபர்ட் என்பவரை காதலித்து திருமணம் செய்ய முயற்சித்தார் ஆனால் இந்த திருமணமும் தோல்வியில் தான் முடிவடைந்து விட்டது.

இவ்வாறு வெகு காலமாக திரையில் முகம் காட்டாமல் இருந்த நமது நடிகை விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு எப்படியாவது சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுக்கலாம் என்ற முயற்சித்தார் ஆனால் இவருடைய பிளான் எதுவுமே செல்லுபடியாகவில்லை.

இதை தொடர்ந்து தற்போது அதே விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ்  ஜோடிகள் இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார் இந்த நிகழ்ச்சியில் அவருக்கு ஜோடியாக சுரேஷ் சக்கரவர்த்தி  இணைந்துள்ளார். இந்த நிகழ்ச்சிகள்  சுரேஷ் சக்கரவர்த்தியுடன் இணைந்த வனிதா நடனமாடி உள்ளார்.

என்னதான் மூச்சை போட்டு இந்த நிகழ்ச்சியில் அவர் நடனம் ஆடினாலும் சொல்லும்படி  கமெண்ட்ஸ் ஏதும் பெறவில்லை வனிதா விற்கு முதல் எபிசோடில் ஜோடி இல்லாமல்தான் இருந்தது ஆனால் இந்த இரண்டாவது எபிசோடில் நடனமாடுவார் என்று நினைத்த நிலையில் பஞ்ச் டயலாக் பேசி பஞ்சர் ஆகி விட்டார்.

இந்நிலையில் இவருடைய நடனத்தை பார்த்து கமெண்ட்ஸ் தெரிவித்த ரம்யாகிருஷ்ணன் இந்த நிகழ்ச்சியில் டான்ஸ் அதிகமாக இருக்க வேண்டும் என்று கூறினார் அதற்கு பதிலளித்த வனிதா கொஞ்சம் இன்றோவில் சொதப்பிட்டேன் என கூறியிருந்தார். இந்நிலையில் இந்த வார எபிசோடில் நமது வனிதா காளி வேஷத்தில்  நடனமாடி உள்ளார்  இன்நிலையில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஆனது சமூக வலைதள பக்கத்தில் இன்று வைரலாக பரவி வருகிறது.

vanitha
vanitha
vanitha
vanitha

Leave a Comment