நடிகை வனிதாவுக்கும் சீரியல் நடிகர் சஞ்சீவுக்கும் இப்படி ஒரு உறவு முறையா.! அட, இத்தனை நாளா இது தெரியாம போச்சே.!

0

சினிமாவிற்கு அறிமுகமாகி ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்து விட்டு அதன் பிறகு தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் சினிமாவை விட்டு விலகியவர்கள் இருக்கிறார்கள். அந்த வகையில் விஜய் உள்ளிட்ட இன்னும் சில முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து இருந்தவர் தான் நடிகை வனிதா.

இவர் நடிகர் விஜயகுமாரின் மகளாக சினிமாவிற்கு அறிமுகமானார் அதன் பிறகு சினிமாவை விட்டு ஒரு கட்டத்தில் விலகி தனது சொந்த வாழ்க்கையை கவனம் செலுத்தி வந்தார். அந்த வகையில் மூன்று முறை திருமணம் செய்துகொண்டு விவாகரத்து பெற்றார்.

இப்படிப்பட்ட நிலையில் நீண்ட வருடங்களுக்குப் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்தார். அந்த வகையில் பிக் பாஸ் சீசன் 3 இல் கலந்து கொண்டு ரசிகர்களிடம் கேவலமாக திட்டு வாங்கி வந்தார்.இந்நிலையில் இவர் காமெடி நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக பணியாற்றி வந்தார். அதன்பிறகு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் குக்காக பங்குபெற்ற பட்டி தொட்டியெங்கும் பிரபலமடைந்தார்.

vanitha2
vanitha2

தற்போது இவர் சில திரைப்படங்களில் கதாநாயகியாகவும் நடிக்க கமிட்டாகியுள்ளார். இந்நிலையில் வனிதா சீரியல் நடிகர் சஞ்சீவ் மற்றும் அவர் மனைவி ஆகியோர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சோஷியல் மீடியாவில் வெளியிட்டிருந்தார்.

அந்த புகைப்படத்தில் சஞ்சீவை தம்பி என்று குறிப்பிட்டிருந்தார். தனது ரசிகர்களுடன் தொடர்ந்து பல கேள்விகளை கேட்டு வந்தார்கள். ஆனால் வனிதா என்னுடைய அம்மா மஞ்சுளா அவர்களின் உடன்பிறந்த சகோதரி ஷாமலாவின் மகன் தான் சஞ்சீவ் என கூறியுள்ளார்.