பில்லா நயன்தாரா போல் ஷார்ட் ட்ரெஸ்ஸில் வலம் வரும் வாணி போஜன்

Vani bhojan : தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகை வாணி போஜன் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான லவ் திரைப்படம் ரசிகர்கள் கொண்டாடினாலும் பெரிய அளவு வெற்றியைப் பெறவில்லை அதனை தொடர்ந்து நடிகை வாணி போஜன் பகைவனுக்கு அருள்வாய், கேசினோ, ஆரியன் போன்ற படங்கள் கைவசம் வைத்திருக்கிறார்.

இந்த படங்கள் வெற்றி வரும் பட்சத்தில் வாணி போஜனின் சினிமா மார்க்கெட் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர் சினிமாவுக்கு வருவதற்கு முன்பாக சின்ன திரையில் பல சீரியல்களில் நடித்தார் குறிப்பாக இவர் நடித்த தெய்வமகள் சீரியல் மிகப்பெரிய வெற்றி பெற்றது அதன் மூலம் இவருக்கு ரசிகர்களும், இல்லத்தரசிகளும் உருவாகினார்.

அதனாலேயே சின்னத்திரையில் இவரை குட்டி நயன்தாரா என பலரும் அழைத்து வந்தனர் இப்படிப்பட்ட வாணி போஜன் பெருமளவு கவர்ச்சி காட்டியது கிடையாது ஆம் சினிமாவிற்கு வந்த பிறகும் கூட ஆரம்ப கட்டத்தில் கவர்ச்சி காட்டியது கிடையாது ஆனால் சமீபத்திய பேட்டி ஒன்றில் இனி படத்தின் கதைக்காக கவர்ச்சி காட்டுவேன் என கூறினார்.

அப்பொழுது இருந்து இப்பொழுது வரையிலும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருந்து கொண்டு தொடர்ந்து கிளாமரான உடைகள் இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார் தற்பொழுது கூட நடிகை வாணி போஜன் பில்லா நயன்தாரா போல தம்மாதுண்டு டிரஸ் போட்டுக்கொண்டு..

இவர் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையதள பக்கத்தில் வைரல் ஆகி வருகிறது இதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியாகி வாணி போஜன்னா இப்படி என கூறி புகைப்படத்துக்கு லைக்குகளை தட்டி வீசி வருகின்றனர் இதோ நீங்களே பாருங்கள்.

Vani bhojan
Vani bhojan