அடிக்கிற வெயிலுக்கு சட்டை பட்டனை கழட்டிவிட்டு போஸ் கொடுத்த நடிகை வாணி போஜன்.. புகைப்படத்தை பார்த்து கதறும் ரசிகர்கள்

திறமையை வெளிப்படுத்துபவர்கள் எங்கு வேண்டுமானாலும் ஜொலிக்க முடியும் அந்த வகையில் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை வாணி போஜன் முதலில் விளம்பர படங்களில் நடித்து பின் சின்னத்திரையில் சீரியல்களில் நடித்தார் அதிலும் குறிப்பாக ஆஹா, தெய்வமகள் போன்ற சீரியல் இவருக்கு நல்ல பெயரை ஏற்படுத்தி தந்தது.

அதை தொடர்ந்து சின்ன திரையில் பயணித்துக் கொண்டிருந்த இவருக்கு திடீரென வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைத்தது. முதலில் “ஓர் இரவு” திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார். அதனை தொடர்ந்து ஒன்னு, ரெண்டு படங்களில் தலைகாட்டி வந்த வாணி போஜனுக்கு ஓ மை கடவுளே திரைப்படம்  நல்ல அங்கீகாரத்தை பெற்று தந்தது.

அதனை தொடர்ந்து தற்பொழுது வாய்ப்புகளை அள்ளி வருகிறார். 2023ல் மட்டும் குறைந்தது 10 படங்களுக்கு மேல் வைத்திருக்கிறார் என தகவல்கள் வெளி வருகின்றன இதோட மட்டுமல்லாமல் வெப் சீரியஸ்களிலும் வாணி போஜன் நடித்து வருகிறார் இதனால் இவர்களுக்கு நாலா பக்கமும் காசு குவிந்த வண்ணமே இருக்கிறது.

இப்படி ஓடிக் கொண்டிருக்கும் வாணி போஜன் பல்வேறு இடங்களில் வீடு மற்றும் சொத்துக்களை பொழுது சேர்க்க ஆரம்பித்துள்ளார் என்ற தகவலும் கசிகின்றன இப்படி திரையுலகில் நடித்து காசு பார்த்து வரும் வாணி போஜன் அவ்வபொழுது ரசிகர்களின் மனதை கவர்ந்திழுக்கும் வகையில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அதுவும் கடந்த சில  மாதங்களாக கிளாமர் காட்டி வருகிறார்.

தற்பொழுது கூட அடிக்கிற வெயிலுக்கு சூட்டை தணிக்கும் வகையில் நடிகை வாணி போஜன் சட்டை பட்டனை கழட்டிவிட்டு  எடுத்துக் கொண்ட கிளாமர் புகைப்படம் இணையதள பக்கத்தில் படும் வைரலாகி வருகிறது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள்  வரவர கிளாமர் பக்கம் ரொம்ப போறீங்க என கூறி கமெண்ட் அடித்து லைக்குகளை அள்ளி வீசி அசத்தி வருகின்றனர். இதோ நீங்களே பாருங்கள்.

vani bhojan
vani bhojan
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment