ஆட்டத்துல நானும் இருக்கேன்.. குட்டி டவுசரில் ஓவர் கவர்ச்சி காட்டும் நடிகை வாணி போஜன் – வைரலாகும் புகைப்படங்கள்

Vani bhojan : சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்து பேரையும் புகழையும் சம்பாதித்த வாணி போஜன் வெள்ளி திரையில் “ஓர் இரவு” என்னும் படத்தில் நடித்து அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவருக்கு..

“ஓ மை கடவுளே” திரைப்படம் பெரிய அங்கீகாரத்தை பெற்று தந்தது அதன் பிறகு இவருக்கென ரசிகர்கள் உருவாக்கின மேலும் பட வாய்ப்புகளும் குவிந்தன ஆம் 2023 -ல் கூட கை வாசம் ஐந்து, ஆறு  படங்கள் வைத்திருந்தார் அதில் ஒரு சில படங்கள் வெளியாகிய நிலையில் தற்போது பகைவனுக்கு அருள்வாய், casino..

ஆரியன் போன்ற படங்களில் நடித்து வருகிறார் இதோட மட்டுமல்லாமல் வெப் சீரிஸ்களிலும்  தலைகாட்டி நடித்து  வருவதால் நடிகை வாணி போஜனுக்கு நாலாபக்கமும் காசு மழை கொட்டுகிறது இப்படிப்பட்ட வாணி போஜன் தனது படங்களில் பெருமளவு கவர்ச்சியை காட்டவில்லை.

பலரும் நீங்கள் படங்களிலும் கொஞ்சமாவது கவர்ச்சி காட்டினால் தான் பீல்டில் கொஞ்ச வருஷம் நிக்க முடியும் என கூறிய கமெண்ட் அடிக்க ஆரம்பித்தனர் இதை ஒரு கட்டத்தில் உணர்ந்து கொண்ட நடிகை வாணி போஜன் தற்பொழுது கவர்ச்சி காட்ட ரெடியாக உள்ளார்.. அதை உறுதிப்படுத்தும் வகையில் நடிகை வாணி போஜன்..

vani bhojan
vani bhojan

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சற்று கவர்ச்சியாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இதை பார்த்த ரசிகர்கள் இது கூட நல்லாத்தான் இருக்கு என கூறி கமெண்ட் அடித்துலைக்களை தட்டி வீசி வருகின்றனர் இதோ நடிகை வாணி போஜன் தம்மாதுண்டு டவுசரில் செம்ம அழகாக இருக்கும் புகைப்படங்களை நீங்களே பாருங்கள்.

vani bhojan
vani bhojan
vani bhojan
vani bhojan

Leave a Comment