மெல்லிய ட்ரெஸ்ஸில் கவர்ச்சி காட்டும் வாணி போஜன்! புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்

Vani bhojan latest photo viral : தமிழ் சினிமாவில் வளர்ந்த வரும் நடிகை வாணி போஜன் இவர் முதலில் சின்னத்திரையில் தலை காட்டி மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார். 2010 ஆம் ஆண்டு ஓர் இரவு என்னும் படத்தில்  நடித்து சினிமாவில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து அதிகாரம் 79 மற்றும் ஒரு சில தெலுங்கு படங்களில் நடித்து வந்தாலும்..

அது பெரிய அளவில் வெற்றியை பெறவில்லை தொடர்ந்து ஓடிக்கொண்டிருந்த இவருக்கு ஓ மை கடவுளே படம் பெரிய வெற்றியை பெற்று தந்தது அதன் பிறகு வாய்ப்புகள் கோவிந்தன வருடத்திற்கு இரண்டு படங்களாவது நடித்து வந்த வாணி போஜன் 2023 ல் கூட கைவசம் குறைந்தது 5 படங்கள் வைத்திருந்தார்.

அதில் பாயும் புலி நீ எனக்கு, லவ் போன்ற படங்கள் வெளியாகிய நிலையில்  பகைவனுக்கு அருள்வாய், கேசினோ, AARYAN போன்ற படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்து வரும் நடிகை வாணி போஜன்  இதுவரை பெரிதும் கிளாமர் காட்டி நடித்தது கிடையாது இது அவருடைய ரசிகர்களுக்கு ஏமாற்றமாகவே இருந்து வந்தது.

ரசிகர்கள் தொடர்ந்து வேண்டுகோள் வைத்திருந்த நிலையில் பேட்டி ஒன்றில் இனி படங்களின் தேவைக்கு நானும் கிளாமர் காட்டுவேன் என கூறியிருந்தார் அதை உறுதிப்படுத்தும் வகையில் நடிகை வாணி போஜன் தனது சோசியல் மீடியா பக்கத்தில் தொடர்ந்து கிளாமரான உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு அதிர்ச்சி அடைய வைக்கிறார்.

அதுபோல தற்பொழுது மெல்லிய டிரஸில் தனது அழகை காட்டி இவர் எடுத்துக் கொண்ட புகைப்படம் மற்றும் வீடியோ இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது இதோ நடிகை வாணி போஜன் மெல்லிய டிரஸில் செம ஒய்யாரமாக இருக்கும் அந்த புகைப்படத்தை நீங்கள் பாருங்கள்.

Actress vani bhojan
Actress vani bhojan
Actress vani bhojan
Actress vani bhojan