சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை பக்கம் அடியெடுத்து வைப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருக்கிறது குறிப்பாக சின்னத்திரை நடிகைகள் அதிகம் வருகின்றனர் அந்த வகையில் பிரியா பவானி சங்கர், சிவானி நாராயணன் போன்றவர்களை தொடர்ந்து வாணி போஜனம் அந்த லிஸ்டில் இடம் பிடித்துள்ளார்.
இவர் முதலில் சின்ன திரையில் சீரியல்களில் நடித்து இல்லத்தரசிகள் மனதில் இடம் பிடித்தார் ஒரு கட்டத்தில் இவருக்கு வெள்ளி திரையில் வாய்ப்புகள் கிடைத்தது முதலில் ஓர் இரவு என்னும் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். அதனைத் தொடர்ந்து தெலுங்கு, தமிழ் போன்ற மொழிகளில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.
ஒரு வழியாக ஒ மை கடவுளே இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது அதனை தொடர்ந்து தற்பொழுது டாப் ஹீரோக்களின் படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார். நடிகை வாணி போஜனுக்கு 2023 ஆம் ஆண்டு நல்ல ஆண்டாக அமைந்துள்ளது கைவசம் மட்டுமே பாயும் ஒளி நீ எனக்கு, பகைவனுக்கு அருள்வாய், லவ், ரகளை, ஆரியன் மற்றும் பல்வேறு புதிய படங்களிலும் நடித்து வருகிறார்
இப்படிப்பட்ட நடிகை வாணி போஜன் சோசியல் மீடியா பக்கத்தில் மிகவும் ஆக்டிவாக இருந்தாலும் மற்ற நடிகைகள் போல் பெருமளவு கிளாமர் காட்டுவதில்லை அதனால் இவருக்கு ரசிகர்களும் அதிகம் இல்லை ஆனால் பட வாய்ப்புகள் அதிகமாக வேறு வழி இல்லாமல் தற்போது ரசிகர்களும் தனக்கு வேண்டும் என்பதை நன்கு உணர்ந்து கொண்டு இவரும் கிளாமர் காட்ட தொடங்கியுள்ளார்.
ஆம் கடற்கரை ஓரத்தில் தம்மாதுண்டு டிரஸ் போட்டுக் கொண்டு வாணி போஜன் எடுத்த புகைப்படங்கள் தற்பொழுது வைரலாகி வருகின்றன இதோ ரசிகர்களை கவர்ந்து இழுத்த வாணி போஜனின் அந்த லேட்டஸ்ட் புகைப்படங்களை நீங்களே பாருங்கள்..

