நான் சின்னத்திரை நயன்தாராடா என ஆர்வக்கோளாறில் ட்விட்டரில் பதிவிட்டு உடனே டெலிட் செய்த நடிகை.! வச்சி செய்யும் ரசிகர்கள்

சின்னத்திரையில் சன் தொலைக்காட்சியில் தெய்வமகள் சீரியல் மூலமாக மக்கள் மனதில் இடம் பிடித்தவர் வாணி போஜன், வாணி போஜன் என்றால் பலருக்கு தெரியாத ஆனால் தெய்வமகள் சத்யா என்றால் அனைவருக்கும் தெரியும்.

சின்னத்திரைக்கு பிறகு விஜய் தொலைக்காட்சிக்கு வந்தான் அதன் பிறகு சின்னத்திரை நயன்தாரா என பட்டம் அளிக்கப்பட்டது, வாணி போஜன் தற்பொழுது சினிமாவிலும் கால் தடம் பதித்துள்ளார், ஓ மை கடவுளே என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் வைபவ் ஜோடியாக திரைப்படத்திலும் நடித்து வருகிறார், இந்த நிலையில் அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்தை வெளியிட்டு நான் சின்னத்திரை நயன்தாராடா என பதிவிட்டு இருந்தார். ரசிகர்கள் இதை பார்த்ததும் அவரை விமர்சனம் செய்தார்கள்.

அதனால் அவசர அவசரமாக அந்த பதிவை நீக்கியுள்ளார், அவர் டெலிட் செய்தாலும் ரசிகர்கள் அதனை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து விமர்சனம் செய்து வருகிறார்கள்,.

Leave a Comment