புடவையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இளசுகளை மடக்கும் வாணி போஜன்.!

vani-bhojan
vani-bhojan

ஓ மை கடவுளே படத்தின் மூலம் தமிழ் திரையில் அறிமுகமானவர் வாணி போஜன். சின்னத்திரையில் தெய்வமகள் சீரியல் மூலம் பிரபலமானவர் இவரது ரசிகர்கள் இவரை பார்ப்பதற்கு சீரியல் பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

சின்னத்திரையின் மூலம்  பல நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வாணிபோஜன் அவர்களை, தொகுப்பாளினி ஒருவர் சின்னத்திரையில் இவர் தான் நயன்தாரா என்று கூப்பிட்டார். இதன் மூலம் வேறு ஒரு புனைப் பெயர் சின்னத்திரை  நயன்தாரா என்று அழைத்து வந்தனர்.

தற்போது அவர் ஓ மை கடவுளே என்ற படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர். இந்த நிலையில் தனது இணையதளத்தில் அவ்வப்போது சில புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.இதன் மூலம் ரசிகர்களை தன் பக்கம் இழுத்து வருகிறார்.

vani-bhojan (3)

vani-bhojan (2)
vani-bhojan (2)

vani-bhojan (1)