சின்ன நயன்தாரா வாணி போஜனுக்கு வயசு ஏற ஏற நல்ல பாலிஷ் ஆகுரரே.! புகைப்படத்தை பார்த்து ரசிக்கும் ரசிகர்கள்.

சின்னத்திரையில் பல்வேறுவிதமான சீரியல்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிவர் சின்னத்திரை நயன்தாரா வாணிபோஜன்.இவர் மாயா, தெய்வமகள், லட்சுமி வந்தாச்சு போன்ற பல்வேறு தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து பிரபலமடைந்தவர். படிப்படியாக தனது திறமையை வெளிகாட்டி வெள்ளித்திரை பக்கம் வந்தவர்

தமிழில் தற்போது ஆரம்பகால சினிமா நடிகைகள் பலரும் பட வாய்ப்புகளே இல்லாமல் இருக்கின்ற நிலையில் வாணி போஜன் மற்றும் குறைந்தது 7,8 படங்களுக்கு மேல் கையில் கைவசம் வைத்துள்ளார். வாணி போஜன் ஓ மை கடவுளே என்ற திரைப்படத்தை நடித்ததன் மூலம் தனது சினிமா பயணத்தை மேற்கொண்டார்.

இந்த திரைப்படத்தில் நடித்து அனைவரையும் சிரிக்க வைத்ததோடு தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இயக்குனர்களுக்கு தனது திறமையைக் காட்டினார் அதனாலேயே தற்போது இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.அந்த வகையில் ஓரி இரவு, அதிகாரம் 29 போன்ற படங்களிலும் தற்போது நடித்து வருகிறார்.

இப்படி திரை உலகில் வலம் வந்தாலும் இவருக்கு ரசிகர்கள் பெற்றுக் கொடுத்தது என்னவோ சமூகவலை பக்கம் தான் என்பதை புரிந்து கொண்ட வாணிபூஜன் சூட்டிங் நேரம் போக பிஸியாக இருக்கும் போது வித்தியாசமான உடைகளை அணிந்து புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்.

அந்த வகையில் இப்பொழுது மாடர்ன் உடையில் இருக்கும் போது எடுத்துப்பட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.வாணி போஜன் ஆள் அழகாகவும், வாட்டசாட்டமாக வைத்துள்ளதால் ரசிகர்கள் ஒரு புகைப்படத்தை பார்த்து கூறியும் வருகின்றனர்.

Leave a Comment