ஒரே ஒரு போட்டோ தான் சன்னி லியோன் ரசிகர்களை வளைத்து போட்ட ஊர்வசி ரவுதேலா – வைரல் புகைப்படம் இதோ.

சினிமா உலகைப் பொருத்தவரை எங்கிருந்து வேண்டுமானாலும் நடிகைகளை வர வைத்துவாய்ப்பை கொடுத்து அசத்துவது வழக்கமாக நடந்து வருகிறது. தற்போது இருக்கும் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் அந்த வகையில் ஹிந்தி நடிகைகளை தமிழ் சினிமா பாக்கள் இழுத்து போடுகின்றனர்.

அந்த வகையில் கவர்ச்சி நடிகை சன்னி லியோனை இந்தியிலிருந்து அழைத்து தமிழ் சினிமா பக்கம் நிறைய வாய்ப்புகளை கொடுத்து அழகு பார்கிறது.  அவரைப் போலவே கவர்ச்சியில் ருத்ர தாண்டவமாடும் நடிகையான ஊர்வசி ரவுதேலாவுக்கும் தற்போது பட வாய்ப்பைக் கொடுத்து அழகு பார்க்கிறது தமிழ் சினிமா அந்த வகையில் சரவணா ஸ்டோர் அருள் நடிக்கும் பெயரிடாத படத்தில் அவருக்கு ஜோடியாக ஊர்வசியை நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தை மிகப் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்தை ஜேடி-ஜெர்ரி என்பவர்கள்இயக்கி உள்ளனர். விவேக் மற்றும் பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆரம்பத்தில் சரவணா ஸ்டோர் அருள் நடிக்கும்  படத்தில் நடிகைகளாக ஹன்சிகா, தமன்னா ஆகியோர் பல கோடி கொடுத்து அழைத்தனர்.

ஆனால் நடிக்க முடியாது எனக்கூறி மறுத்து விட்டனர். அதன்பின் அருளுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை இவர் புக் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் புக் செய்யப்பட்டத்திலிருந்து தற்போது இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்த வண்ணமே இருக்கின்றன. இதனால் படக்குழு செம சந்தோஷத்தில் இருக்கிறது.

இந்த நிலையில் நடிகை ஊர்வசி ரவுதேலா மார்டன் டிரஸை போட்டுக் கொண்டு குனிந்து தனது மொத்த அழகையும் காட்டி எடுத்த புகைப்படம். இணைய தள பக்கத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது. இதோ அந்த புகைப்படத்தை பாருங்கள்.

urvashi ravuthela
urvashi ravuthela

Leave a Comment