குளியல் அறையில் மலை பாம்பையை தூக்கி விளையாடும் கவர்ச்சி நடிகை ஊர்வசி ரவுத்தேலா.!

0

இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஊர்வசி ரவுத்தேலா. மாடல் அழகி என்பதால் கவர்ச்சிக்கு பஞ்சம் இல்லாமல் காட்டு காட்டுன்னு ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு நடிப்பது மற்றும் வெளியிடும் புகை படங்கள் ஒவ்வொன்றும் இளசுகளை தட்டி தூக்குகின்றன இதனாலேயே அவர் சினிமா உலகில் கவர்ச்சி ராணியாக பார்க்கப்படுகிறார்.

இந்தி படத்தின் மூலம் அறிமுகமாகி பின் கன்னடம், பெங்காலி, தெலுங்கு தற்போது தமிழிலும் இவர் அடி எடுத்து வைத்து உள்ளதால் இவர் காண மார்க்கெட் தற்போது அதிகரித்துள்ளது. திரை உலகில் வளர்ந்து வரும் நடிகையான ஊர்வசி தற்போது ஹீரோயினாக மட்டும் நடிக்காமல் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் அவ்பொழுது பாடலுக்கு குத்தாட்டம் போட்டு வருகிறார்.

தற்போது தமிழில் இவர் சூப்பர் சரவணா ஸ்டோர் சரவணன் அருள் நடிக்கும் பெயர் சூட்டப்படாத புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக ஊர்வசி ரவுத்தேலா நடிக்கிறார். இப்படம் அவருக்கு பேரையும், புகழையும் மிகப்பெரிய அளவில் சம்பாதித்து தரும் என தற்போது கணக்கு போடப்பட்டு நடித்து வருகிறார்.

மேலும் இந்தப் படம் ஹிட் அடித்தால் இவர் தமிழ் சினிமாவில் மேலும் சில படங்களை கைப்பற்றுவார் என தெரியவருகிறது இப்படி இருக்கின்ற நிலையில் ஊர்வசிரவுத்தேலா இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படம் வெளியிடுவது புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம்.

அந்த வகையில் தற்போது குளியலறையில் பாம்பை கையில் பிடித்துக்கொண்டு இவர் எடுத்த போட்டோ ஷூட் தற்போது ரசிகர்களை கதிகலங்க வைத்துள்ளது.

இதோ நீங்களே பாருங்கள்.