தேவதையை மிஞ்சும் அழகில் நடிகை த்ரிஷாவின் இளம் வயது புகைப்படங்கள்.! எப்படி இருக்காங்க பாத்திங்களா..

தமிழ் திரை உலகில் பல வருடங்களாக நடித்து வரும் நடிகைகளில் ஒருவர் தான் நடிகை த்ரிஷா. இவரது நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வசூல் ரீதியாகவும் அதிகம் வசூல் செய்திருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. அந்த வகையில் பார்த்தால் இவரது நடிப்பில் இயக்குனர் மணிரத்னம் அவர்கள் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற திரைப்படம் தான் பொன்னியின் செல்வன்.

இரண்டாம் பாகம் முதல் பாகத்திலும் நடிகை த்ரிஷா அவர்கள் குந்தவை என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.அதேபோல் இந்த இரண்டாம் பாகத்திலும் இவரது நடிப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவிட்டது.

மேலும் இவர் நடிகர் விஜய் நடித்து வரும் லியோ திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்றே கூறலாம். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் இந்த திரைப்படத்தில் நடிகை த்ரிஷா அவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதால் ரசிகர்கள் பலரும் கில்லி திரைப்படத்தில் பார்த்த பொழுது நடிகர் விஜயுடன் மிகவும் அழகாக நடித்தார்.

அதனை தொடர்ந்து இப்பொழுதுதான் இவரை விஜயுடன் இணைந்து பார்க்க முடிகிறது. என்றும் கமெண்ட் பதிவு செய்து வரும் நிலையில் தற்போது நடிகை த்ரிஷாவின் இளம் வயது புகைப்படங்கள் இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

tirsha

மேலும் இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் நடிகை த்ரிஷா கல்லூரியில் படிக்கும் பொழுது எடுத்த புகைப்படங்கள் போல் தெரிகிறது இருப்பினும் இவர் மிகவும் அழகாக இருக்கிறார் என்று கூறி வருவது மட்டுமல்லாமல் பலரும் இந்த புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து நடிகை த்ரிஷா எப்படி இருக்கிறார் பாத்தீங்களா என்றும் கேட்டு வருகிறார்கள்.

tirsha
tirsha

Leave a Comment

Exit mobile version