முன்னாள் காதலியை இந்நாள் தோழியாக வைத்திருப்பவர்கள் அந்த உறவிற்காகதான்.! தனது முன்னால் காதலனை வெளுத்து வாங்கும் த்ரிஷா

0

actress trisha speaks about her lover:முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை திரிஷா. இவர் கடந்த பதினைந்து வருடங்களுக்கும் மேலாக பல நடிகைகளுடன் போட்டி போட்டு நடித்து தனது இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை திரிஷா தனது நீண்டகால நண்பரான ராணாவை காதலித்தார். தெலுங்கு நடிகர் ராணா தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நான் சென்னைக்கு வந்தால் திரிஷா வீட்டில் தான் தங்குவேண் என கூறியிருந்தார். இவர்கள் இருவரும் 10 வருடங்களுக்கும் மேலாக நண்பர்களாக இருந்து வந்தனர்.

பின்னர் அந்த நட்பு பிடித்துப் போனதால் காதலர்களாக மாறினார்கள். அதனை தொடர்ந்து இருவரும் உறவில் ஈடுபட்டு இருந்தனர். அதன்பின்னர் அதுவும் சரிவரல்லை என இவர்கள் இருவரும் பிரிந்தனர்.

பின்னர் திடீரென இந்த லாக் டவுன் சமயத்தில் ராணா தான் திருமணம் செய்து கொள்ள போவதாக ஒரு பெண்ணின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு அனைவருக்கும் தெரிவித்திருந்தார். அதுமட்டுமல்லாமல் திரிஷா இவருக்கு ஒரு நல்ல தோழி எனவும் பதிவிட்டு இருந்தார். தற்போது இவருக்கு திருமணம் முடிந்துவிட்டது.

இதில் கடுப்பான திரிஷா முன்னாள் காதலியை இந்நாள் தோழியாக வைத்திருப்பவர்கள் அந்த உறவிற்காக அவர்களது உடலை நேசிக்கும் மனநோயாளிகள் என பதிவிட்டு இது எனக்கு தெரியும் எனவும் கூறியுள்ளார்.

இவரின் பதிவை பார்த்த ரசிகர்கள் காதல் தோல்வி தான் இவரை எப்படி பேச வைக்கிறது என கூறி வருகின்றனர். மேலும் அது மட்டுமல்லாமல் நயன்தாரா, குஷ்பு போன்ற நடிகைகளின் பெயரை குறிப்பிட்டு அவர்களை போல் நீங்களும் ஏதாவது ஒரு இயக்குனரை காதலித்து திருமணம் செய்து கொள்ள வேண்டியது தானே எனவும் கூறி வருகின்றனர்.